கிரிக்கெட்டில் கலக்கும் பதான் ப்ரதர்ஸ்! விடியோ!!

இந்திய கிரிக்கெட் அணியின் யூசுப் பதான் – இர்பான் பதான் சகோதர்களின் பாச பிணைப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஒருவரின் மீது ஒருவர் மிகுந்த பாசம் உடையவர்கள் என்பதை பல தருணங்களில் நிரூபித்துள்ளனர்.

 

ராஞ்சியில் இந்தூரின் ஹால்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் யூசுப் பதான் இரண்டு இன்னிங்சிலும் தனது சதத்தை நிறைவு செய்தார்.

இதில் ஒரு இன்னிங்ஸில் யூசுப் தனது சதத்தினை நிறைவு செய்யும்போது அவருடன் களத்தில் இருந்த இர்பான் பதான், மகிழ்ச்சியில் ஓடிச்சென்று அண்ணனை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை இர்பான் பதான் நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

 

About the author

Related

JOIN THE DISCUSSION