பிரசவ நேரத்தில் துடிதுடிக்கும் வாலிபர் ! – விடியோ

0
0

பிரசவத்தை நேரில் பார்க்கும் வாலிபர் துடிதுடிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பேஸ்புக்கில் கர்மா என்பவர் பதிவு செய்துள்ள இந்த விடியோ உலகம் முழுவதும் 4.3மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

நெதர்லாந்தில் நடைபெற்ற டிவி ரியாலிட்டி ஷோ ஒரு வயிற்றில் நான்கு கைகள். அந்த ஷோவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஒரே வீட்டில் நண்பன் டலோவுடன் வசித்து வருகிறார் இளம்பெண் குயின்டனா .

17வயதான அவர் கர்ப்பமாகிறார்.

அவரது பிரசவத்தின்போது உடன் வசிக்கும் டலோவும் உள்ளார்.

https://www.facebook.com/Cuantakarma/videos/1086793134786690/

பிரசவத்தை நேரில் பார்க்கும் போது டலோவின் உணர்ச்சிகள்  படமெடுக்கப்பட்டு வெளியானது.

இந்த டிவி ஷோவின் முடிவில் அக்குழந்தை அவருக்கு பிறந்தது இல்லை என்று காட்டினார்களாம்.

அப்போது டலோவின் முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here