கொல்லும் பனியில் வசிக்கும் மக்கள்! ஆச்சர்ய கிராமம்!!

0
2

சைபீரியா: உலகிலேயே அதிகமாக பனி பொழியும் ஊராக சைபீரியாவை சேர்ந்த ஒய்மியாகான் கிராமம் உள்ளது.
சைபீரியா பனிப்பிரதேசமாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளைக்காட்டிலும் இந்த ஆண்டு பனிப்பொழிவு அந்நாட்டில் அதிகம் உள்ளது.


அந்நாட்டின் ஒய்மியாகான் கிராமத்தில் அதிகம் பனிப்பொழிவும், உறைநிலையும் ஆண்டுதோறும் நிலவும்.
இருப்பினும் அங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.
மக்களின் கண் இமைகள் உறையும் அளவுக்கு இந்த ஆண்டு பனிப்பொழிவு இருந்து வருகிறது.


மூளையை உறையவைக்கும் அளவுக்கு மைனஸ் 62டிகிரி செல்சியஸ் என்பதாக வெப்பநிலை இருந்துவருகிறது.
நீர்நிலைகள் உறைந்து காணப்படுகிறது. போக்குவரத்தும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் இறைச்சி வகைகளையும், மதுவையும் சாப்பிட்டு வசித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here