துபாயில் உலகின் மெகா சூரியமின்சக்தி திட்டம்! விடியோ!!

0
0

உலகின் மிகப்பெரிய சூரியமின்சக்தி திட்டம் துபாயில் துவக்கப்பட்டது.
துபாய் அரசர் ஷேக் முகமதுபின் ரஷித் அல்மக்தும் இன்று இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
14.2பில்லியன் தினார் மதிப்பில் இத்திட்டம் கட்டிமுடிக்கப்பட உள்ளது.

 

சூரியமின்சக்தியை அதிகளவில் பயன்படுத்த துபாய் அரசு திட்டமிட்டுள்ளது.
2050ம் ஆண்டுக்குள் துபாயின் எரிபொருள் செலவில் சூரியமின்சக்தி 70சதவீதம் பங்குவகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒரே இடத்தில் மாபெரும் சூரிய மின்சக்தி திட்டத்தை துபாய் அரசு கொண்டுவரவுள்ளது.


இத்திட்டத்தில் 260மீட்டர் உயரமுள்ள சூரியகோபுரம் நிர்மாணிக்கப்படும்.
துபாய் அரசுடன் சேர்ந்து  சீனா, சவுதி அரேபியாவும் இத்திட்டத்தில் பங்குபெறுகின்றன.
2021ல் இம்மின்நிலையம் கட்டி முடிக்கப்பட்டு உற்பத்தி துவங்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here