உலகின் நீளமான ஏர்பஸ் விமானத்தை இயக்கிய சிறுவன்! வைரல்விடியோ!!

0
2

உலகின் மிகப்பெரிய விமானம் ஏர்பஸ் 320. அதனை 6வயது சிறுவன் ஓட்டிச்சென்றுள்ளான்.

அமீரகத்தி இதிகாட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இந்த ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.

எகிப்து நாட்டின் எல்லைப்பகுதியை சேர்ந்த சிறுவன் ஆதம்முகமது.  இச்சிறுவன் கடந்த மாதம் இதிகாட் ஏர்வேசில் பயணித்தான்.

விமானிகள் உள்ள காக்பிட் அறைக்கு சென்ற அச்சிறுவன் விமானம் எப்படி இயங்குகிறது என கேட்டான்.

அதற்கு விமானிகளும் விமானம் இயங்குவது குறித்து விளக்கம் அளித்தனர்.

இதனை பணிப்பெண் ஒருவர் விடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். அந்த விடியோ சிறப்பான வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் பகிரப்பட்டது.

அந்த விடியோவை இதிகாட் விமான நிலையத்தலைவர் பார்த்தார்.

அச்சிறுவன் ஆசைப்பட்டபடி அவனை விமானத்தை ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்காக ஆதமுக்கு சிறப்பு உடைகள் தயாரிக்கப்பட்டன.  விமானியைப்போன்ற ஆடை அலங்காரத்துடன் உதவி பைலட்டாக இதிகாட் விமானத்தை அவன் இயக்கினான்.

ஆதம் யூடியூப்பில் பல விடியோக்களை பார்த்து விமானம் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்துவைத்திருத்தான். எனவே பறக்கும் போது பயமில்லாமலும், வெகுநேர்த்தியாகவும் அவன் விமானத்தை இயக்கினான் என்று உடன்சென்ற பைலட் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here