கேமராவில் சிக்கிய உலக அதிசயங்கள்! படங்களின் தொகுப்பு!!

0
2

தினமும் சூரியன் தோன்றுவது முதல் மறைவது வரை நமது அன்றாடப்பணிகளை செய்துவருகிறோம். எல்லாம் வழக்கமானவை.

அதில் மாற்றமோ, ஏமாற்றமோ ஆச்சர்யமோ ஏற்பட்டால் அவை அதிசயமாகி விடுகின்றன.

பத்திரிகையாளர் செபஸ்டியான் உலகத்தில் நடந்த ஆச்சர்ய சம்பவங்களின் புகைப்பட தொகுப்பை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவை வைரலாக அநேகம்பேரால் பகிரப்பட்டு வருகின்றன.

அப்படங்களை நீங்களும் ரசியுங்கள்.

எட்டுவயதில் தந்தையுடன் போர்விமான கண்காட்சிக்கு சென்றவர் அங்குள்ள ஹெலிகாப்டரில் அமர்ந்து படம் எடுத்துக்கொண்டார்.

28வது வயதில் அதே ஹெலிகாப்டரை இயக்கும் பைலட்டாக உயர்ந்தார்.

தோட்டத்தில், படித்துக்கொண்டிருந்தபோது கலர் மேட்ச் செய்துகொள்ளவந்த வண்ணத்துப்பூச்சி.

சத்தமா படிங்க! என்னை பத்தி என்ன போட்டிருக்கு எனக்கேட்கும் குருவி.

 லாரியின் ஓவியமும், பின் சென்ற கார் டிரைவரின் ஸ்க்ரீன்சேவரும் ஒன்றே.

ஒரு முட்டையில் 4மஞ்சள் கருக்கள்

சூரியன் மறையும் இடத்தில் தோன்றிய வானவில்

பீச் நுரையுடன் ஒத்துப்போன நாயின் கழுத்து நிறம்.

தட்டான்பூச்சியின் நிழல்ல அது. டட்டூ!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here