டாஸ்மாக்கை அடித்துநொறுக்கிய பெண்கள் படை! விடியோ!!

டாஸ்மாக் கடையை பெண்கள் அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.

மதுரை கூடல்நகரில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டது.

அதற்கு அப்பகுதிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் கோபமுற்ற அப்பகுதியை சேர்ந்த பெண்கள்  உருட்டுக்கட்டையுட கடைக்குள் புகுந்தனர். கடையை துவம்சம் செய்தனர்.

கடை ஊழியர், குடிக்கவந்தவர்களை அடித்து விரட்டினர்.

இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 10பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION