ரஜினியுடன் இணைந்து அரசியல் பணி! வீரப்பன் மனைவி திட்டம்!!

0
2

சேலம்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி  வீரத்தமிழர் பேரமைப்பு என்ற  புதிய  அமைப்பை தொடங்கியுள்ளார்.
தமிழக, கர்நாடக அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரப்பன் போலீசாரால் 2004ல் சுட்டுக்கொல்லப்பட்டான்.

.
அவரது மனைவி முத்துலட்சுமி மண்காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.


மண்ணுக்காகவும், நீருக்காகவும் குரல்கொடுத்தவர் வீரப்பன். தற்போது அவற்றை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே, புதிய அமைப்பை தொடங்கியுள்ளேன்.
பதவி, பணத்துக்காக புதிய அமைப்பை தொடங்கவில்லை.


மக்கள் பிரச்சனைகளுக்காகவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து போராடுவேன்.
தற்போது தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை. இருப்பினும், காலச்சூழ்நிலையை பொருத்து முடிவெடுப்பேன்.
இவ்வாறு முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here