வீரா! கொஞ்சம் காதல்..நிறைய ஆக்‌ஷன்..!!

ரஜினி நடித்து வெற்றிவிழா கண்ட சினிமாக்களின் பெயர்களில் படமெடுப்பது கோலிவுட்டில் டிரெண்டாக உள்ளது.

அந்தவரிசையில் புதிதாக சேர்ந்துள்ள படம் வீரார்.

1994ல் ரஜினிகாந்த், மீனா இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது கிருஷ்ணா, ஐஸ்வர்யாமேனன் நடித்துள்ளனர்.

பாக்கியம் சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ளனர்.  லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இம்மாத இறுதியில் படம் வெளியாக உள்ளது.

கொஞ்சம் காதலும், நிறைய ஆக்‌ஷனுமாக எடுக்கப்பட்ட இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

About the author

Related

JOIN THE DISCUSSION