அயோத்தியில் யோகி ஆதித்யநாத்- விடியோ

0
0

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்திக்கு சென்று வழிபாடுகள் நடத்தினார்.

பாபர்மசூதி இடிப்பு தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில், அவ்வழக்கில் ஆஜராக செவ்வாய்க்கிழமை லக்னோ வந்த பாஜக தலைவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

இன்று அயோத்தி சென்றார்.
அங்குள்ள ராம்லாலா, ஹனுமன் கோவில்களில் சாமிகும்பிட்டார்.
சரயு நதிக்கரையில் அவர் வழிபாடு செய்தார்.

முதல்வரான பின்னர் முதன்முறையாக யோகி ஆதித்யநாத் அயோத்தி சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here