உ.பி.யில் குரங்கு சிறுமி!

0
2

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 8வயது சிறுமி குரங்குகளைப்போன்றே பழக்கவழக்கம் உடையவளாக இருக்கிறாள்.
அம்மாநிலத்தில் உள்ள கதர்னிகாட் சரணாலயப்பகுதியில் அச்சிறுமி 2மாதங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டாள்.
சிகிச்சைக்காக அச்சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவளுக்கு தரப்படும் உணவு, பிஸ்கட் ஆகியவற்றை குரங்கு சாப்பிடுவதைப்போன்றே சாப்பிடுகிறார்.
அவர் உடலில் காயப்படும் காயங்கள் அவரை குரங்குபோன்ற விலங்கு பராமரித்துஇருக்கவேண்டும் என்பதை உணர்த்துவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சிறுமியின் உடல்நலம் தேறிவந்த போதும் மோக்லி சிறுமி என்று அவளைப்பார்க்க தினந்தோறும் மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here