இந்திய கிரிக்கெட் வீரர்களில் டாப்-5 சொத்து மதிப்பு உடையவர்கள்..!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர்களில் முதல் ஐந்து இடங்களை  பிடித்திருக்கும் வீரர்களை பாருங்கள்.

சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரன்கள் சேர்ப்பதில் மட்டுமில்லாமல் சொத்துக்கள் சேர்ப்பதிலும் நம்பர் 1  என நிரூபித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1066 கோடியாகும்.

 

மகேந்திர சிங் தோனி

முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சொத்து மதிப்பு ரூ.734 கோடியாக உள்ளது. இதில் ரூ.522 கோடிகளை முதலீடுகளாக வைத்துள்ளார்.

 

விராட் கோஹ்லி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.390 கோடியாக உள்ளது.

 

வீரேந்திர சேவாக்

முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.255 கோடி ஆகும்.

 

யூசுப் பதான்

டி-20 போட்டிகளில் சிக்சர்களை விளாசுவதில் கில்லாடியான யூசுப் பதானின் சொத்து மதிப்பு ரூ.168 கோடியாகும்.

Related Topics : Sports News

 

About the author

Related

JOIN THE DISCUSSION