மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள். அது திரையுலகிற்கும் பொருந்தும்.

நாம் கனவுக் கன்னிக்களாக, தேவதைகளாக கொண்டாடும் திரை நட்சத்திரங்கள் மேக்அப் இல்லாமல் எப்படி இருப்பார்கள் என்பதைப் பாருங்கள்.

அதற்காக அவர்கள் அழகானவர்கள் இல்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. மேக்அப் போட்டால் தேவதைகளாக ஜொலிக்கிறார்கள்.

 

அடுத்து ஆடைகள். பல லட்ச ரூபாய் செலவில் அதி நவீன உடைகள் அணிவதும் ஒரு காரணம்.

 

Related Topics : cinema

About the author

Related

JOIN THE DISCUSSION