தமிழகத்தில் 400 விவசாயிகள் தற்கொலை

0
0

தமிழகத்தில் பயிர்க்கடன் கெடுபிடி, வறட்சி ஆகிய காரணங்களால் 400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தென்னிந்திய நதிநீர் இணைப்புச்சங்க தலைவர் அய்யாக்கண்ணு அளித்த பேட்டி:

60வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வறட்சி நிவாரண நிதி உதவியை உடனே வழங்க வேண்டும்.
பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அரசு உடனடியாக முடிவு அறிவிக்க வேண்டும்.
நாளை மறுநாள் முதலமைச்சரை சந்தித்து நேரில் இதுதொடர்பாக வலியுறுத்துவேன்.

 

 

விவசாயிகள் அடுத்தகட்ட போராட்டம் குறித்து இம்மாதம் 21ம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here