13.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Youth

Tag: youth

சச்சின் மகளை கடத்துவதாக மிரட்டல்!

கொல்கத்தா:சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை கடத்துவதாக மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். பிரபல கிரிக்கெட் வீரர், ராஜ்யசபா எம்.பி., சச்சின் டெண்டுல்கர். அவரது மகள் சாரா. அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட...

தாயை பலாத்காரம் செய்து கொன்ற மிருகம் கைது!

கோலார்: பெற்ற தாயை பலாத்காரம் செய்து கொன்ற காமுகனை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வி.கோட்டா கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மா(50). இவரது மகன் சுப்பிரமணியன்(28). இவர் ஆந்திரமாநிலத்தில் கூலித்தொழில்...

மசூதியில் வாலிபர் அட்டூழியம்! மன்னித்த மசூதிநிர்வாகம் அபராதத்தையும் செலுத்தியது!!

அர்கன்சாஸ்: மசூதியில் அட்டூழியம் செய்த நபரை மன்னித்து அவரது அபராத தொகையை மசூதி நிர்வாகமே கட்டியுள்ளது. அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் போர்ட் ஸ்மித் நகரில் அல் சலாம் என்ற மசூதி உள்ளது. 2016ல் அந்நகரில் நடைபெற்ற...

தற்கொலை செய்யுமுன் வாலிபர் செல்பி விடியோ! மனைவி மீது பரபரப்பு புகார்!!

பெங்களூர்: தற்கொலை செய்துகொள்ளுமுன் மனைவியை கண்டித்து செல்பி விடியோ வெளியிட்டுள்ளார் ஒரு வாலிபர். பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் பாரத். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் மஞ்சு என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.  ஒரு ஆண்...

நடிகை ஐஸ்வர்யாராயின் மகன் நான்! விடியோ!!

மங்களூர்: நடிகை ஐஸ்வர்யாராயின் மகன் நான் என்று கூறி அதிர்ச்சி தந்துள்ளார் 27வயது வாலிபர். மங்களூரில் இன்று நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில், என்பெயர் சங்கீத்குமார் ராய். https://www.youtube.com/watch?time_continue=3&v=PqFvl8XkaUs எனக்கு சொந்த ஊர் ஆந்திரமாநிலம் விசாகப்பட்டிணம். நடிகை ஐஸ்வர்யாராய்க்கு செயற்கைக்கருவூட்டல்...

இணையத்தில் கார் விற்க விளம்பரம்! பெங்களூர் வாலிபர் காருடன் மாயமானார்!

பெங்களூர்: பிரபல விளம்பர வெப்சைட்டான ஓ.எல்.எக்சில் கார் விற்பனைக்காக விளம்பரம் செய்த வாலிபர் காருடன் மாயமாகி விட்டார். இதுகுறித்து பெங்களூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாட்னாவை சேர்ந்தவர் அஜிதாப்குமார்(26). பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு...

திருமண வீட்டில் பணமழை! வைரல் விடியோ!!

பஞ்சாப்: திருமண வீட்டில் உண்மையாகவே பண மழை பெய்துள்ளது. ஆச்சர்யமான இச்சம்பவம் நடந்தது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில். முல்தானை சேர்ந்தவர் முகமது அர்ஷத். இவருக்கு 7சகோதரர்கள். வீட்டில் கடைசிப்பையன் இவர். https://www.youtube.com/watch?time_continue=3&v=VzFi6P2X5fs சகோதரர்கள்...

பெண் நோயாளியிடம் சில்மிஷம்! வாலிபரை பின்னி எடுத்துட்டாங்க!!

தாவணகெரே:   போறவங்க, வர்றவங்க எல்லோரும் ஒரு அடியாவது போட்டுட்டுத்தான் போனாங்க. கர்நாடக மாநிலம் தாவணகெரே அரசு தலைமை மருத்துவமனையில் இச்சம்பவம் நடந்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்தார் ஒரு பெண்.  மருத்துவரை பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டு...

விவசாயக்கழிவுகளில் இருந்து கேரிபேக்! திருப்பூர் வாலிபர் சாதனை!!

திருப்பூர்: பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக விவசாய கழிவுகளைக்கொண்டு பை தயாரித்துவருகிறார் திருப்பூர் வாலிபர் சிபிசெல்வன். அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து வேலைபார்த்துவந்தார் இவர். திருப்பூரில் ஏற்படும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் குறித்து அடிக்கடி தெரியவந்த இவர், நகரை காப்பாற்றவேண்டும்...

இளைஞர் உயிரை குடித்த ஹெல்மட்!

ராஜஸ்தான்: உயிர் காக்கும் ஹெல்மட் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். வாலிபரின் ஒருவரின் உயிரை ஹெல்மட் பறித்துள்ளது. இத்திடுக்கிடும் செய்தியை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் வசித்து வருபவர் ரோஹித்சிங். ஜாகுவார்...

MOST POPULAR

HOT NEWS