-0.8 C
New York
Thursday, February 1, 2018
Home Tags Viralvideo

Tag: viralvideo

கோதுமை மாவில் கலப்படம்! பகீர் விடியோ!!

டெல்லி: வடமாநில மக்களின் அன்றாட உணவில் கோதுமை இடம்பெறுகிறது. கோதுமை மாவில்  எப்படி கலப்படம் செய்யப்படுகிறது என்ற விடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. https://www.facebook.com/bijnorkinews/videos/2069967073237244/

மாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்! வைரல்விடியோ!!

மங்களூர்: மாமியாரை அடித்து உதைக்கும் வாலிபரின் விடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டம் ஜாந்திகோலி வேணு என்ற ஊரை சேர்ந்தவர் ஹேமந்த். இவருக்கும், மாமியாருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இதனால் தினமும்...

மரம் ஏறும் மலைப்பாம்பு! ஆச்சர்ய விடியோ!!

தைவான்: மலையேறும் மலைப்பாம்பு விடியோ வெளியாகி உள்ளது. தைவான் நாட்டின் சியோகுலுவான் நதியை ஒட்டியுள்ள நகரப்பகுதிகளில் பாம்புகள் அதிகம் வசிக்கின்றன. ஒருவர் வீட்டுத்தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஏறியது. மரத்தை சுற்றிவளைத்து பின் உயரமான...

வம்பை விலைக்கு வாங்கவைத்த வயாக்ரா!

தாய்லாந்து: வயாக்ரா மாத்திரைகளை கூடுதலாக எடுத்துக்கொண்ட வாலிபர் நிர்வாணமாக விமான நிலையத்தில் நடனமாடினார். தாய்லாந்தில் உள்ள புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்தை சேர்ந்தவர் ஸ்டீவ்சோ(27). சுற்றுலாப்பயணமாக தாய்லாந்து செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கே...

ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம்! பகீர் விடியோ!!

பத்தனம்திட்டை: ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார். கேரளமாநிலம் பத்தனம் திட்டை என்ற ஊரில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மாவட்ட ஆயுர்வேத அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர்...

பெட்ரோல் நிலையத்துக்கு தீ வைப்பு! பரபரப்பு விடியோ!!

ரியாத்: ரியாத்தின் புறநகரில் பெட்ரோல் நிலையத்துக்கு வந்த நபர் தீ வைத்து சென்றார். அந்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இக்காட்சிகள் பதிவாகி இருந்தன. நள்ளிரவில் பெட்ரோல் நிலையத்துக்குள் வரும் நபர், பெட்ரோல் பம்பை எடுத்து தரையில்...

கேரளாவில் விபத்துக்குள்ளான கார்! பகீர் விடியோ!!

கொல்லம்: கேரள மாநிலம் கருணாகபள்ளி நகரில் நடைபெற்ற கார் விபத்து விடியோ வலைமக்களால் அதிகம் பகிரப்படும் விடியோவாக உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற இந்த விபத்து தொடர்பான விடியோவை சரத்குமார் என்பவர் விடியோவாக பதிவிட்டுள்ளார். கருணாகபள்ளி புள்ளிமான்...

விமானத்தை திசை திருப்பிய பெண்மணி! விடியோ!!

பீஜிங்: விமானத்தை திசைதிருப்ப வைத்தார் ஒரு பெண் பயணி. ஏர் சைனா விமானம் பீஜிங் நகரில் இருந்து செங்குடுவுக்கு சென்றுகொண்டிருந்தது. பீஜிங்கில் இருந்து விமானத்தில் ஏறிய 50வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் திடீரென்று மயங்கினார். https://www.youtube.com/watch?v=WrOUUMsktZY உடனே அருகில்...

திருமண வரவேற்பில் கோலி, அனுஷ்கா நடனம்! விடியோ!!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி, நடிகை அனுஷ்கா தம்பதியினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். உறவினர்களும் பங்கேற்று...

திருமண வீட்டில் பணமழை! வைரல் விடியோ!!

பஞ்சாப்: திருமண வீட்டில் உண்மையாகவே பண மழை பெய்துள்ளது. ஆச்சர்யமான இச்சம்பவம் நடந்தது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில். முல்தானை சேர்ந்தவர் முகமது அர்ஷத். இவருக்கு 7சகோதரர்கள். வீட்டில் கடைசிப்பையன் இவர். https://www.youtube.com/watch?time_continue=3&v=VzFi6P2X5fs சகோதரர்கள்...

MOST POPULAR

HOT NEWS