10.8 C
New York
Sunday, January 28, 2018
Home Tags Viral

Tag: viral

பத்மாவத் திரையிட எதிர்ப்பு! தியேட்டர் சூறையாடல்! பகீர் விடியோ!!

டெல்லி: பத்மாவத் படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களை ராஜபுத்திர இளைஞர்கள் தாக்கும் விடியோக்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் பன்சாலி படமாக்கியுள்ளார். அப்படத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்து வந்தன....

துபாய் அரசரின் கொண்டாட்டம்! வைரலாகும் புகைப்படங்கள்!!

துபாய்: அரசர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்மக்தும் பொழுதுபோக்கும் இடங்களில் முக்கியமானது அவரது பிறந்த ஊர் ஆகும். பழைய துபாய் அருகேயுள்ள சிந்தகாவில் அவர் பிறந்தார். தனது இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்த கையோடு...

போராட்டத்துக்கு நடுவே பிரார்த்தனை! வைரலாகும் புகைப்படம்!!

காஸா:போராட்டத்துக்கு நடுவே பிரார்த்தனை செய்யும் ஒருவரின் படம் உலகம் முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.   பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இதனால் பாலஸ்தீனத்தின் பள்ளத்தாக்கு பகுதியான காஸாவில் பதட்டம் நிலவுகிறது. ...

கேப்டன் கோலி தேனிலவு கொண்டாட்டம்!

டெல்லி: கேப்டன் கோலி சொர்க்கத்தில் தேனிலவு கொண்டாடும் படம் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் படமாகி உள்ளது. இத்தாலியில் உள்ள டஸ்கனி ரிசார்ட்டில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கடந்த 11-ம் தேதி,...

துபாய் இளவரசரின் மனிதநேயம்! விடியோ!!

துபாய்:துபாயின் பட்டத்து இளவரசர் முதியவர் ஒருவருடன் உள்ள விடியோ வெளியாகி இணையத்தில் பிரபலமாகி வருகிறது. துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன்பின் முகமதுபின் ரஷித் அல்மக்தும். சாகச விளையாட்டு, உடற்பயிற்சி, கல்வி, மிருகங்கள் வளர்ப்பு...

ஓகி புயலால் மீனவர் பாதிப்பு! முதல்வரை உஷ்ணப்படுத்திய பேராயரின் பேச்சு!!

கன்னியாகுமரி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி சென்றார். தனியார் கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்றார். அக்கூட்டத்தில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நஸ்ரேன் சூசையின் பேச்சு துணிச்சலாகவும்,...

ஜெயலலிதாவுக்கு ஆண் குழந்தை! 1986ல் தத்து கொடுத்துள்ளார்!!

சென்னை: ஜெயலலிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்து அது தத்துக்கொடுக்கப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.  ஆண்மகனை தத்துக்கொடுத்த ஆவணம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் நடிக்கும்போது சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு...

பழிதீர்த்தார் சன்னி லியோன்! ஜாலி விடியோ!!

மும்பை: செக்ஸ்பாம் என பெயர்பெற்ற நடிகை சன்னிலியோன் தன்னை பாம்பால் பீதியடைய செய்த ஸ்டண்ட் நடிகரை பழிவாங்கினார். அதுதொடர்பான விடியோ வைரலாக அவரது ரசிகர்கள் பரிமாறி வருகின்றனர். பிசியாக மும்பை பட உலகில் பல படங்களில்நடித்து...

விசாகப்பட்டிணத்தில் வேற்றுகிரகவாசிகள்! விடியோ!!

விசாகப்பட்டிணம்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த இரு தினங்களாக விடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வேற்றுகிரக வாசிகள் இருவர் விசாகப்பட்டிணத்துக்கு வந்துள்ளனர் என்ற குறிப்புடன் அந்த விடியோ பதிவாகி இருந்தது.   கட்டிடம் ஒன்றில் இரு...

கேரளாவின் சூப்பர் ஹீரோயின்! விடியோ!!

கண்ணூர்: கேரளாவின் சூப்பர் ஹீரோயின் என்று சமூக ஊடகங்களால் பாராட்டுப்பெற்று வருகிறார் 80வயது பெண் ஒருவர். அம்மாநிலத்தில் கண்ணூரை சேர்ந்த பெண் தனது வீட்டின் கிணற்றில் இறங்குகிறார்.  கிணற்றில் விழுந்துகிடந்த தேங்காய்களை எடுத்து பத்திரமாக...

MOST POPULAR

HOT NEWS