9.2 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Video

Tag: video

பத்மாவத் திரையிட எதிர்ப்பு! தியேட்டர் சூறையாடல்! பகீர் விடியோ!!

டெல்லி: பத்மாவத் படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களை ராஜபுத்திர இளைஞர்கள் தாக்கும் விடியோக்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் பன்சாலி படமாக்கியுள்ளார். அப்படத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்து வந்தன....

எலுமிச்சை பறித்தாரா சச்சின்? கலகல விடியோ!

  மும்பை: மாமரத்தில் இருந்து மாங்காய் பறிக்கும் சச்சின் டெண்டுல்கரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் சச்சின் தனது வீட்டில் உள்ள மாமரத்தில் இருந்து மாங்காயை பறிக்கும் காட்சி படமாக்கப்பட்டு அவரது இன்ஸ்டாகிராமில்...

பாதுகாப்பு அமைச்சரின் துணிச்சல் பயணம்!

கொல்கத்தா: கடந்த இரு தினங்களாக நாட்டின் கடற்கரை  பகுதிகளில் ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு நடத்தி வருகிறார். மேற்கு கடற்கரைப்பகுதியில் ஆய்வு முடித்து கொல்கத்தாவில் அவர்...

நடிகை ஐஸ்வர்யாராயின் மகன் நான்! விடியோ!!

மங்களூர்: நடிகை ஐஸ்வர்யாராயின் மகன் நான் என்று கூறி அதிர்ச்சி தந்துள்ளார் 27வயது வாலிபர். மங்களூரில் இன்று நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில், என்பெயர் சங்கீத்குமார் ராய். https://www.youtube.com/watch?time_continue=3&v=PqFvl8XkaUs எனக்கு சொந்த ஊர் ஆந்திரமாநிலம் விசாகப்பட்டிணம். நடிகை ஐஸ்வர்யாராய்க்கு செயற்கைக்கருவூட்டல்...

கணவரிடம் வரதட்சணையை வசூலியுங்கள்! செல்பி விடியோ எடுத்தபின் பெண் தற்கொலை!!

ஹைதராபாத்: கோதாவரி மாவட்டம் தாடபலிகுடாவை சேர்ந்தவர் வீர வெங்கட நாகேஸ்வரராவ். ரயில்வேயில் வேலைபார்த்து வருகிறார். அவரது மகள் நாகமவுனிகா. இவருக்கு நரேந்திரா என்பவருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.   நாகேந்திரா சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி...

ஜெ.சிகிச்சை விடியோ வெளியானது ஏன்?

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் நேற்று ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ளதுபோன்ற விடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. மேலும், வெற்றிவேல் மீதும் வழக்கு தொடர்ந்தது. இப்பிரச்சனை தொடர்பாக வாக்குப்பதிவு முடிந்ததும்...

சசிகலா குடும்பத்தில் பிளவு!

சென்னை: வெற்றிவேல் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள ஜெயலலிதா சிகிச்சை விடியோவால் சசிகலா குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெற்றபோது எடுத்ததாக ஒரு விடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும்...

ஜெயலலிதா விடியோவுக்கு தடை! தேர்தல் முடிவுகள் ஒத்திவைக்க வாய்ப்பு!!

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றது தொடர்பான விடியோ வெளியாகி உள்ளது. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார்.  வாக்குப்பதிவுக்கு 48மணி நேரத்துக்கு முன்...

இன்னும் பல விடியோ இருக்காம்! அமைச்சர்கள் திக்..திக்..!

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அப்பல்லோவில் அமைச்சர்கள் ஆலோசனை, விஐபிக்கள் ஜெயலலிதாவை பார்த்தது உள்ளிட்ட பல விடியோக்கள் தினகரன் வசமுள்ளதாக தெரியவந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா கடந்தாண்டு  நாட்கள்  சிகிச்சை பெற்றார். அப்போது சசிகலா...

ஜெ. சிகிச்சை விடியோ! போயஸ் தோட்டத்தில் எடுக்கப்பட்டதா?!

சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது எடுத்த விடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார். 20நொடிகள் அந்த விடியோ ஓடுகிறது. பின்னணியில் சிவாஜிகணேசன் நடித்த  திரைப்பட பாடல் கேட்கிறது.   டிவியில் ஜெயலலிதா அதனை...

MOST POPULAR

HOT NEWS