3.9 C
New York
Saturday, January 27, 2018
Home Tags V.K.Sasikala

Tag: V.K.Sasikala

இருக்கும் துன்பம் போதாதென்று குடும்ப துன்பம் வேறு..! சசிகலா கண்ணீர்..!

ஏற்கனவே சிறை தண்டனை பெற்று துன்பத்தை அனுபவித்து வரும் சசிகலா, அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் பரோலில் வெளியே வந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மாறி மாறி குற்றம்சாட்டி மேலும் அவரை நிம்மதி...

வருவார் எவருமில்லை..! ஏமாற்றமுடன் சிறை திரும்பும் சசிகலா..!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர்  நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வந்திருந்தார். சென்னை, தி.நகரில் அவரது உறவினர் கிருஷ்ணப்பிரியா வீடு உள்ளது. அங்கு...

தினகரனின் ஸ்லீப்பர் செல்..! அமைச்சர் செல்லூர் ராஜு..!?

எடப்பாடி அணியில் இருந்து கொண்டு அவ்வப்போது சில சர்ச்சைகளை கிளப்பி வருவது தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜுவின் வழக்கம். அந்த வகையில் பரோலில் சசிகலா வந்துள்ளதால், அவரை கவரும் விதமாக அமைச்சர் செல்லூர் ராஜு...

முக்கிய தலைகளை சிக்கலில் விடும் தீபக்..!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அப்போலோ மருத்துவமனையில் நடந்ததை சொல்ல தொடங்கியுள்ளார். தீபக், சசிகலா குடும்பத்தினருடன் சுமுக உறவில் இருந்ததால், அவர் ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்ட...

கணவரை காண கவலையில், பரோலுக்கு காத்திருக்கும் சசிகலா..!

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தன் கணவரை பார்ப்பதற்கு பரோல் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சசிகலாவின் கணவர் நடராசன் சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்படைந்துள்ள நடராசனுக்கு...

நெல்லை நிர்வாகிகள் அதிரடி மாற்றம்..! எது ஒரிஜினல் அ.தி.மு.க…?! தொண்டர்கள் குழப்பம்..!

அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் ஆகியோருக்கு இடையே முட்டல், மோதல் அதிகமாகிக்கொண்டே போகிறது.இந்நிலையில் கடந்த வாரத்தில் தென்காசி எம்.பி.,வசந்தி முருகேசன் எடப்பாடி அணியை ஆதரித்தார். இதில் கோபமான தினகரன், நெல்லை மாவட்ட அ.தி.மு.க.,...

சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம்..! மருத்துவமனை தகவல்..!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை மோசமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.கல்லீரல்...

‘டாஸ்மாக்’ கொள்முதல், சசிகலாவின் ‘மிடாஸ்’ நிறுவனத்துக்கு கல்தா..!

தமிழக அரசு நிறுவனமான 'டாஸ்மாக்', சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மது கொள்முதலை குறைத்துக்கொண்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளை கொள்முதல் செய்து வருகிறது. அதில் சசிகலாவுக்கு சொந்தமான...

‘இட்லி சாப்பிட்டார்’ என்றதெல்லாம் பொய்தான்..! திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்..!

அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்தது. அதில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அ.தி.மு.க.,வினரை நெளியவைத்து விட்டது. அவர் பேசும்போது,'ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நாங்கள் எல்லாம், 'ஜெயலலிதா...

தனி கட்சி..? தினகரன் ஆலோசனை..!?

தமிழகத்தில் அரசியலில் நடந்து வரும் அதிரடிகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தினகரன் அணியும், தி.மு.க.,வும் எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்ப எத்தனையோ முயற்சிகள் எடுத்தனர். ஆனால், கவர்னர் முடிவு செய்வதை தாமதமாக்கி வருகிறார். இன்று மாலைக்குள்...

MOST POPULAR

HOT NEWS