5.1 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags University

Tag: university

படம் வெளிவரும் முன்னரே பாடமான பத்மாவதி!

புதுடெல்லி:சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படம் ரிலீஸ் ஆகுமுன்னரே பாடமாகி உள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாற்றுப் பரீட்சைக்கான கேள்வி தாளில் பத்மாவதி குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. வினாத்தாளின் 10மதிப்பெண்கள் பிரிவில், ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது?அலாவுதீன்...

ராகுல், சல்மானுக்கு பிஏ பட்டம்! ஆக்ரா பல்கலையில் குளறுபடி!!

ஆக்ரா: ராகுல்காந்தி, சல்மான்கானுக்கு பிஏ பட்டம் வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளது ஆக்ரா பல்கலைக்கழகம். ஆக்ராவில் உள்ளது பீம்ராவ் அம்பேத்கார் பல்கலைக்கழகம். இதன் பட்டமளிப்புவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை தயாரிக்கும் பணிகள்...

அசைவம் சாப்பிட்டால் தங்கப்பதக்கம் கிடையாது! புனே பல்கலைக்கழகம் ஷாக்!!

புனே: தங்கப்பதக்கம் பெறவேண்டும் என்றால் மாணவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது அருந்தக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது புனே பல்கலைக்கழகம். அப்பல்கலைக்கழகத்தின் புதிய விதிமுறைகளை நிர்வாக கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நீங்கள் தங்கப்பதக்கம் பெறவேண்டும் என்று...

மதுரை பல்கலையில் பெண் பேராசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து

பல்கலைக்கழகத்தில் பெண் பேராசிரியரை சரமாரியாக கத்தியால் குத்தியவர் கைதானார். மதுரை பல்கலைக்கழகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. மதுரை பல்கலைக்கழகத்தின் பத்திரிகையையில் துறை தலைவராக உள்ளார் பேராசிரியை ஜெனிபா. இத்துறையில் ஜோதி முருகன் என்பவர் விரிவுரையாளராக பணியாற்றிவந்தார். சில முறைகேடுகளால் ஜோதிமுருகன்...

ஷார்ஜா மன்னருக்கு இந்திய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்

ஷார்ஜா மன்னருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கபட உள்ளார். ஷார்ஜா அரசர் சுல்தான் பின் முகமது அல் காசிமி இந்தியா வந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் அவரை வரவேற்றார். சிவப்புக்கம்பள வரவேற்பு...

வீட்டு ஈக்களை ஏன் பிடிக்க முடியவில்லை…?! வீடியோ

நமது வீடுகளில் பறந்து கொண்டிருக்கும் ஈக்களை நம்மால் ஏன் அடிக்க முடியவில்லை என்பதை பேராசிரியர் ரோஜர் ஹார்டி என்பவர் கண்டறிந்துள்ளார். அதை விளக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஈக்கள் பொதுவாக ஒரு மணிக்கு 8...

பல்கலை. தேர்வில் மாணவர்கள் மாஸ் காப்பி!

பல்கலைக்கழக இளங்கலை தேர்வில் மாணவ மாணவிகள் அனைவரும் காப்பியடித்து பரீட்சை எழுதும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பிகார் மாணவர்கள் ஆல் பாஸ் ஆவதற்கு காப்பி முக்கியமான ஒன்றாகும். அரசு பொதுத்தேர்வில் பெற்றோர்களே கூட பிள்ளைகள் காப்பியடித்து...

மாணவி மீது குண்டர் சட்டம் ஏன்?

கல்லூரி மாணவி மீது குண்டர்சட்டம் போடப்பட்டது ஏன் ? என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார். சேலம்  மாணவி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்பாக பேரவையில் திமுக செயல்தலைவர்  ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில்...

பாடப்புத்தகத்தில் குட்டைப்பாவாடை: டெல்லி பல்கலையில் சர்ச்சை

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஈமெயில் தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி பல்கலைக்கழத்தில் பிகாம் மாணவர்களுக்கான பாடப்புத்தகம் இந்த ஆண்டு மாற்றப்பட்டது.   புதிய புத்தகத்தில் ஈமெயில் எப்படி எழுதவேண்டும் என்பதற்கான விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வர்த்தக...

தருண்விஜய்க்கு கடும் எதிர்ப்பு: மாணவர்கள் மறியல் போராட்டம்

பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் தருண்விஜயை எதிர்த்து மறியல் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தருண்விஜய். திருக்குறள், திருவள்ளுவர், தமிழர்கலாச்சாரம் மீது நன்மதிப்பு கொண்டவர் இவர். இதுதொடர்பாக பல மாநிலங்களில் பேசியும், கட்டுரைகள்எ ழுதியும் வருகிறார். இந்நிலையில், இனவேறுபாடு...

MOST POPULAR

HOT NEWS