3.5 C
New York
Thursday, January 25, 2018
Home Tags Student

Tag: student

டெல்லியில் படித்துவந்த திருப்பூர் டாக்டர் மர்ம கொலை?

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த டாக்டர்  டெல்லியில் மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர் செல்வமணி. இவரின் மூத்த மகன் சரத்பிரபு. நாமக்கல்...

டெங்கு பாதித்த மாணவி பலி! குடும்பத்துக்கு ரூ.2லட்சம் தந்தது மருத்துவமனை!!

பெங்களூர்: டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் இறந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.2லட்சம் வழங்கியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். பெங்களூர் பானஸ்வாடியை சேர்ந்தவர் பூஜா. கல்லூரியில் படித்துவருகிறார். கடந்தவாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அங்கிருந்த தனியார்...

ஆசிரியரின் இஸ்லாமியர் பயத்தால் பாதிக்கப்பட்ட மாணவன்!

அமெரிக்கா:  முஸ்லிம் மக்கள் என்றாலே தீவிரவாதத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டு தலைவர்கள்,  மக்கள் மத்தியில் பய உணர்வு வெளிப்படுகிறது. இது இஸ்லாமோபோபியா என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பியர்லாந்தை சேர்ந்தவர் மஹர் சுலைமான். இவரது 6வயது...

செல்போன் பேச்சில் சுவாரஸ்யம்! பாதாளச்சாக்கடையில் சிக்கிய பெண்!

பீஜிங்: செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு சென்ற இளம்பெண் பாதாளச்சாக்கடையில் சிக்கினார்.  இச்சம்பவம் சீனத்தலைநகர் பீஜிங்கில் நடந்தது. பீஜிங்கை சேர்ந்த பட்டதாரிப்பெண் ஓஜல்(20). இவர் சந்தைக்கு செல்வதற்காக வந்துகொண்டிருந்தார். அப்போது இவரது சிநேகிதி செல்போனில் அழைத்துள்ளார். இருவரும்...

செல்பி எடுத்த மாணவருக்கு அமைச்சர் பளார்! விடியோ!!

பெங்களூரு: செல்பி புகைப்படம் எடுத்த மாணவரை அமைச்சர் பளார் பளார் என்று அடித்த அமைச்சரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெல்காமில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது. இதில் மின் துறை...

இந்திய மாணவியிடம் பாக். வம்பு செய்தது ஏன்? பரபரப்பு பின்னணி!

லாகூர்:பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இந்திய மாணவியின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து டுவிட்டரில் வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து புகார்கள் குவியவும் அக்கணக்கை டுவிட்டர் முடக்கியது. சர்வதேச அளவில் இச்சம்பவம் பாகிஸ்தானுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் இவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணம் குறித்து...

பிச்சைக்காரியாக திரிந்த டீச்சரை மீட்ட மாணவி!

திருவனந்தபுரம்: பிச்சைக்காரியாக திரிந்த ஆசிரியை ஒருவர் முன்னாள் மாணவியால் மீட்கப்பட்டார்.  கேரளமாநிலம் தலைநகர் திருவனந்தபுரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் அரசு சர்வே அலுவலகத்தில் வேலைபார்த்துவருபவர் வித்யா.  தன் குடும்பத்தினரை வரவேற்க ரயில் நிலையத்துக்கு சென்றார்....

பரீட்சையை ஒத்திவைக்க 2ம் வகுப்பு மாணவன் கொலை!

ஹரியானா: பரீட்சையை ஒத்திவைக்க நினைத்த 11ம் வகுப்பு மாணவன் 2ம் வகுப்பு மாணவனை கொன்றுள்ளான். கடந்த செப்டம்பர் 8ம் தேதி டெல்லியில் உள்ள ரியான் பள்ளியில், கழிவறையில் 2ம் வகுப்பு மாணவன் ப்ரதியுமன் மர்மமாக...

செல்போனில் சுவாரஸ்ய பேச்சு! ரயில் மோதி கை இழந்தார் மாணவி!!

மத்தியப்பிரதேசம்: தோழியுடன் செல்போனில் சுவாரஸ்யமாக பேசியபடியே சென்ற மாணவி மீது ரயில் மோதியது. அதில் அவரது இடது கை துண்டானது. இப்பகீர் சம்பவம் நடந்துள்ளது மத்தியப்பிரதேச மாநிலம் டாடியா நகரில். அங்குள்ள பள்ளியில் 12ம்...

பேண்ட் பாக்கெட்டில் மலைப்பாம்பு கடத்தல்! வாலிபர் கைது!!

ஜெர்மனி: மாணவர் பேண்ட்பாக்கெட்டில் கடத்திவந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். ஜெர்மனியில் உள்ள டார்ம்ஸ்டட் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்நகரில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் மாணவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை...

MOST POPULAR

HOT NEWS