3.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Road

Tag: road

உலகை கண்கலங்க வைத்த அர்ஜெண்டினா சிறுமி படம்!

அர்ஜெண்டினா: ஆயிரம் வார்த்தைகள் கொண்டு எழுதவேண்டாம். ஒரு புகைப்படம்போதும் நிலைமையை உணர்த்தலாம். அர்ஜெண்டினாவின் இன்றைய நிலையை இந்தப்படம் உள்ளங்கை நெல்லிக்கனியாக படம்பிடித்து காட்டுகிறது. அந்நாட்டில் தற்போது வெப்பம் வாட்டுகிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க ஒரு...

சாலையில் சிறுநீர் கழித்த இளைஞர்! நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவு!!

துபாய்: சாலையில் சிறுநீர் கழித்த வாலிபர் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவரை தாய்நாட்டுக்கு திருப்பியனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு அமீரக பகுதியில் கடந்த மாதம் வாலிபர் ஒருவர் சாலையில் சிறுநீர் கழித்தார். கண்காணிப்பு...

சவுதி சாலையில் கூட்டம் கூட்டமாக குரங்குகள்! விடியோ!!

சவுதிஅரேபியா: சவுதிஅரேபியாவில் சாலையை கடக்கும் குரங்குகள் விடியோ வைரலாகி வருகிறது. சவுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குரங்குகள் அத்களவில் இடப்பெயர்ச்சி ஆகிவருகின்றன. ஆண்டு தோறும் இம்மாதங்களில் குரங்குகள் மணற்பாங்கான தங்கள் குடியிருப்பு பகுதிகளை காலி செய்கின்றன. https://www.youtube.com/watch?v=67JbroPfGiE இனப்பெருக்க...

இமயமலை கிராமத்தில் அபாயங்களை கடந்து பள்ளி வரும் மாணவிகள்..!

ராதிகாவும், யசோதாவும் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப சுமார் 6 மணி நேரம் ஆகிவிடும். இருவரும் சகோதரிகள். இமயமலை பகுதியில் உள்ள தொலைதூர கிராமத்தில் இருவரும் வாழ்கிறார்கள். ஆனால், கல்வி அவர்களுக்கு முக்கியம் என்பதால்...

பாம்பன் பாலத்தில் 1௦௦-வது விபத்து..! கேக் வெட்டி மக்கள் எதிர்ப்பு..!

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட 1௦௦-வது விபத்துக்கு பொதுமக்கள் கேக் வெட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ராமேஸ்வரத்தையும், மண்டபம் நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலம் 3௦ ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பாம்பன் பாலம் சாலை பழுதடைந்து மோசமான...

ஜிட்டா நகரில் சிறுவன் கைது ஏன்? விடியோ!!

சவூதி அரேபியாவில் சாலையின் நடுவே குத்தாட்டம் போட்ட  சிறுவன் கைது செய்யப்பட்டார். ஜிட்டா நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி தஹ்லியா சாலை. அங்கு வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருந்தன. அப்போது  திடீரென்று சாலையின் மத்தியில் சென்ற ஒரு...

போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்! விடியோ!!

தூத்துக்குடி, அந்தோனியார்புரம் சாலை வழியாக வந்த டி எஸ் பி , அங்குக் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட 6 பேரைக் கண்டித்தார். போதை ஆசாமிகள் டிஎஸ்பி சீமைசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் டிஎஸ்பி...

தட்டுத்தடுமாறி பள்ளி செல்லும் குழந்தைகள்! விடியோ!!

தட்டுத்தடுமாறி பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் விடியோ முகநூலில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்தது. அறந்தாங்கி தாலுக்கா, இராஜேந்திரபுரம் தெற்கு முஸ்லிம் குடியிருப்பு பகுதி முழுவதும் மழையால் நீரும் சேறுமாக...

இப்படி பண்ணினா எப்படிம்மா?!

பெண் போலீஸ் தடுமாறி விழுந்த புகைப்படம் வைரலாக சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு விஐபிக்கள் வருகைக்காக போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த வழியாக ஹெல்மட் அணியாமல் ஸ்கூட்டரில்...

விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கினார் – விடியோ

விபத்தை தவிர்க்க நினைத்த அரசுபஸ் டிரைவர் விபத்தை ஏற்படுத்திவிட்டார். கர்நாடக மாநிலம் ஹுன்சூர் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. மண்டியா நகரில் இருந்து ஹுன்சூர் நகருக்கு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. பஸ்சுக்கு முன்னதாக டூவீலர் சென்றுகொண்டிருந்தது. அதனை ஒதுங்குவதற்காக ஒலி...

MOST POPULAR

HOT NEWS