4.7 C
New York
Monday, January 22, 2018
Home Tags President

Tag: president

20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை...

சமூக பிரச்சனைகளை தூண்டிவிடும் அரசு! பஹ்ரைனில் ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு!!

பஹ்ரைன்: இந்தியாவில் எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் இணைந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ராகுல்காந்தி. பஹ்ரைனுக்கு சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில்...

அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!

வடகொரியா: அமெரிக்காவின் எந்த ஒரு இடத்தையும் அணு ஆயுதத்தால் தாக்குவதற்கு தயாராக உள்ளது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் தனது புத்தாண்டு உரையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கைவிடுத்தார். அணுஆயுத சோதனைகளை வடகொரியா முழுமையாக முடித்துவிட்டது. அணுஆயுதங்களை...

வடகொரிய அதிபருக்கு கேரளாவில் ஆதரவு!

இடுக்கி: கேரளாவில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வரும் தலைவர்களை...

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி ஒருமனதாக தேர்வு!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் உடல்நலம் குன்றியதை தொடர்ந்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடந்த டிசம்பர்4ம்...

தமிழர்களை பாதுகாக்க இலங்கைக்கு சர்வதேச நெருக்கடி!

கொழும்பு: இலங்கையில் வசித்துவரும் தமிழர்களை பாதுகாப்பது தொடர்பாக இலங்கைக்கு சர்வதேச நெருக்கடி தொடங்கியுள்ளது. இதனால் போர்க்குற்ற விசாரணை, தமிழர் நலத்திட்டங்கள் மீது அதிபர் மைத்திரி பாலசிறிசேனா கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இலங்கையில் 2015ல் அதிபர்...

ஓராண்டுக்குப்பின் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி! விடியோ!!

சென்னை:ஓராண்டுக்குப்பின் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார் திமுக தலைவர். உடல்நலக்குறைவால்  ஓராண்டாக ஓய்வெடுத்து வருகிறார் திமுக தலைவர்.  கோபாலபுரம் வீட்டில் அவர் உள்ளார். இன்று பிரதமர் மோடி அவரை பார்க்க வந்தார். இச்செய்தி கேட்டதும்...

ஜனாதிபதி, பிரதமரை அசரவைத்த சிறுவன்!

புதுடெல்லி: கட்சி, ஆட்சி என்ற கவலை மறந்து கலகலப்பாக காணப்படுகிறார் பிரதமர் மோடி என்று பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார். மோடியின் கலகலப்புக்கு காரணம் ஒரு வயது சிறுவன். சாதாரண சிறுவன் அல்ல அவர் பூடான்...

திப்புசுல்தானுக்கு புகழாரம்! ஜனாதிபதிக்கு பாஜக எம்பி கேள்வி!!

திப்புசுல்தானுக்கு புகழாரம் சூட்டிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கேள்விகேட்டுள்ளார் பாஜக எம்பி பிரதாப்சிம்ஹா. பெங்களூரிவில் உள்ள கர்நாடக சட்டசபை கட்டிட வைரவிழா இன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். 1956ல்...

முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி திடீர் விசிட் செய்தார். முரசொலி நாளிதழின் பவள விழா அக்டோபர் மாதம் நடைபெற்றது. அக்.10ம் தேதி நாளிதழின் பவள விழா கண்காட்சி, செப்டம்பரில் பவள விழா பொதுக்கூட்டம்...

MOST POPULAR

HOT NEWS