9.7 C
New York
Sunday, January 28, 2018
Home Tags Police

Tag: police

பைக் ரேஸ் கும்பல் அட்டூழியம்! 4தனிப்படை போலீஸ் விசாரணை!!

சென்னை: சாலைத்தடுப்பு தட்டியை தீப்பொறி பறக்க இழுத்துச்சென்று அட்டகாசம் செய்த பைக் ரேஸ் கும்பலைப்பிடிக்க சென்னையில் 4தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினா காமராஜர் சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலையில் பைக் ரேஸ் வெறியர்கள் சாலைத்...

பாலைவனத்தில் தவித்த இந்திய குடும்பம் மீட்பு!!

ஷார்ஜா: ஷார்ஜா அருகே பாலைவனத்தில் தவித்துவந்த இந்திய குடும்பத்தினரை போலீசார் பத்திரமாக மீட்டனர். கேரளாவை சேர்ந்தவர் ஜோஸ் ஜார்ஜ். ஷார்ஜா அருகில் உள்ள உம் அல்குவைனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஜெபல் அலியில்...

இந்திய தொழிலாளியின் நேர்மை! துபாய் போலீஸ் பாராட்டு!!

துபாய்: இந்திய துப்புரவுத்தொழிலாளரின் நேர்மையை பாராட்டி போலீசார் பாராட்டியுள்ளனர். இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வினகதர் அமானா(32). கடந்த ஐந்து ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகிறார். பாயின் அல் குவைஸ் என்னும் பகுதியில் துப்புரவுத் தொழில் செய்துவருகிறார். புத்தாண்டை முன்னிட்டு...

வாஷிங்மெஷினில் பதுங்கியிருந்த வக்கீல் கைது!

மும்பை: பிஎட் கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக ரூ.ஒரு லட்சம் வாங்கி மோசடி செய்துள்ளார் மும்பை வழக்கறிஞர் மனோஜ் திவாரி. ஜூகு பகுதியை சேர்ந்த அவர் 3பேரிடம் கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்துள்ளார். இவர்மீது...

வீட்டுத்தகராறில் கணவரை கொன்ற மனைவி கைது!

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் இரும்பு கம்பியால் தாக்கி கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். பீகாரை சேர்ந்தவர் பூரணசந்திரன்(37). இவர் மனைவி குந்தளா(30). இருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு...

சங்குசக்கரம் சினிமாவுக்கு தடை வருமா?

சென்னை: இம்மாதம் 29ம் தேதி ரிலீசாகவுள்ள குழந்தைகள் திரைப்படம் சங்குசக்கரத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. சங்கு சக்கரம் படத்தில் நடித்த குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்டதால் படத்தை தடைசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக...

இணையத்தில் கார் விற்க விளம்பரம்! பெங்களூர் வாலிபர் காருடன் மாயமானார்!

பெங்களூர்: பிரபல விளம்பர வெப்சைட்டான ஓ.எல்.எக்சில் கார் விற்பனைக்காக விளம்பரம் செய்த வாலிபர் காருடன் மாயமாகி விட்டார். இதுகுறித்து பெங்களூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாட்னாவை சேர்ந்தவர் அஜிதாப்குமார்(26). பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு...

செல்போன் திருடனை பிடித்துக்கொடுத்த நயன் தாரா!

பீஹார்: லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. அவர் மொபைல்போன் திருடனை பிடித்துக்கொடுத்துள்ளார். சுவாரஸ்யமான இச்சம்பவம் நடந்துள்ளது பிஹார் மாநிலம் தர்பங்காவில். தர்பங்காவை சேர்ந்த பாஜக பிரமுகர் சங்கய்குமார் மகடோ. இவரது செல்போன்...

டெல்லி திடுக்! 16ஆயிரம் ராணிகளுடன் ஒரு பாபா!!

டெல்லி:தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ஆசிரமம் நடத்திவந்த விக்ரேந்திரதேவ் தலைமறைவாகியுள்ளார். அவர் ஆஸ்ரமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் உள்ள ரோகிணியில் அதியாத்மிக் விஸ்வவித்யாலயா என்ற பெயரில் ஆஸ்ரமம்...

பெரியபாண்டி கொலையானது எப்படி? ராஜஸ்தான் போலீஸ் பரபரப்பு தகவல்

சென்னை: கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற தனிப்படை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொல்லப்பட்டது குறித்து திடுக் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையர்கள் ராஜஸ்தானில் உள்ள ராம்புர்கலான் இடத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து பெரியபாண்டியன்...

MOST POPULAR

HOT NEWS