5.1 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Ops

Tag: ops

அதிமுகவின் வில்லன்கள் எடப்பாடி, பன்னீர்!

சென்னை: அதிமுகவின் வில்லன்கள் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் என்று கிண்டலடித்துள்ளார் டிடிவி தினகரன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி உறுதியானது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் அவினாசி, கோயம்புத்தூர், அருமனை என்று எங்கு...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தாமதமாவது ஏன்?

சென்னை: தேர்தல் என்று அறிவிப்பு வெளியானதும் பிற கட்சிகளை முந்திக்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு செய்யும் கட்சியாக இருந்தது அதிமுக. ஜெயலலிதா இருந்ததுவரை இதுதான் நடைமுறை. அவர் மறைவுக்குப்பின் நிலைமை தலைகீழ் ஆகியுள்ளது தெரிகிறது.  ஆர்.கே.நகர்...

பாஜகவிடம் தமிழக ஆட்சி! ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது திவாகரன் தாக்கு!!

மயிலாடுதுறை: தமிழிசையை முதல்வராக்கி ஆட்சியை அவரிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தாக்கியுள்ளார் திவாகரன். மெகா ரெய்டுக்குப்பின் மயிலாடுதுறையில் அவர் அளித்த பேட்டி: ஆளுநர் பன்வாரிலால் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதை அமைச்சர்கள் வரவேற்றிருக்கின்றனர்....

அதிரடி… ஆனால் ஆபத்து! மூத்த தலைவர்கள் கவலை!!

முதலமைச்சர் பழனிசாமியின் நடவடிக்கைகள் அதிரடியாக தெரிகிறது. ஆனால், அது  கட்சியை மூழ்கடிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று கவலை தெரிவிக்கின்றனர் மூத்த அதிமுகவினர். பன்னீர்செல்வத்துடன் இணைந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய தெம்பு வந்துவிட்டது. அவர் பேசச்செல்லும் கூட்டங்களிலும்...

அதிமுக பொதுக்குழு! களைகட்டியது வானகரம்!!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னை வானகரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக வரலாற்றில் பொதுச்செயலாளர் பதவி வகிக்காத முதலமைச்சர் கூட்டும் பொதுக்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுச்செயலாளரை நீக்குவதற்கான தீர்மானத்தையும் இப்பொதுக்குழுவில்...

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்க தீர்மானம்…!

சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.,வில் இருந்து ஒதுக்கி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை...

பிரதமர் மோடி பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து!

தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் பன்னீர்செல்வம். அதிமுகவில் தனி அணி அமைத்து அரசியல் நடத்திவந்த அவர் தாய்க்கழகத்துடன் இணைந்தார். இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக வழிகாட்டுதல் குழு என்ற அமைப்பு புதிதாக...

இணைந்தோம்! இலையை மீட்போம்! முதல்வர் பழனிச்சாமி பேச்சு!!

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் இரு அணிகளாக பிரிந்திருந்த அதிமுக அணிகள் இணைந்துள்ளன. இதுதொடர்பாக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக பேட்டி அளித்தார். முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது: கடந்த ஆறுமாதத்தில் நடந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி...

அதிமுக இணைப்புக்கு காத்திருக்கும் பாஜக!

அதிமுக அணிகள் இணைவதற்காக பாஜக காத்திருக்கின்றது. மத்திய அமைச்சரவையில் 3 இடங்களை அதிமுகவுக்கு தர பாஜக தயாராக உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக இரு அணிகளானது. சசிகலா சிறை சென்றது, டிடிவி தினகரன் மீதான வழக்குகள் போன்ற...

ஜெயலலிதா சமாதி முன் உண்ணாவிரதம்! பன்னீர் அணியினர் மிரட்டல்!!

அதிமுக அணிகள் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்று மாலை 6மணிக்கு முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு வருவார்கள். இருவரும் அங்கிருந்து இணைப்பு குறித்து பேசுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு தலைவர்களின் வீடுகளிலும் மாலை...

MOST POPULAR

HOT NEWS