12.8 C
New York
Sunday, January 28, 2018
Home Tags Oldman

Tag: oldman

வெள்ளத்தில் சிக்கியவரை தோளில் சுமந்து மீட்டுவந்த போலீஸ்காரர்! வைரல் விடியோ!!

கொச்சி: வெள்ளத்தில் சிக்கியவரை தோளில் சுமந்து மீட்டுவந்தார் போலீஸ்காரர் ஒருவர். இதுகுறித்த விடியோ வைரலாகி வருகிறது. ஓகி புயல் தாக்கத்தால் கேரளாவின் பல பகுதிகளில் மழை கொட்டியது. பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்து ரூ.25கோடிக்கு...

ஓடும் பஸ்சில் இருந்து வீதியில் விடப்பட்ட முதியவர்! பரிதாப விடியோ!!

ஓடும் பஸ்சில் இருந்து தரதரவென்று முதியவர் ஒருவர் இழுத்துவரப்பட்டு வீதியில் விடப்பட்டுள்ளார். நள்ளிரவில் கிருஷ்ணகிரி அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து கோட்டைப்பட்டிக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவில் சென்ற தனியார் பஸ் ஒன்றில்...

3நாட்கள் கிணற்றில் தவித்த முதியவர் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் 3நாட்களாக கிணற்றுக்குள் இருந்துள்ளார். அவரை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். திருத்தணியை அடுத்துள்ள கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜூலு(74). கடந்த வியாழக்கிழமை இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அங்கிருந்த...

98வயதில் எம்.ஏ. பரீட்சை எழுதிய தாத்தா

பாட்னாவை சேர்ந்த 98வயது முதியவர் எம்.ஏ. பரீட்சை எழுதி முடித்துள்ளார். பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் அவர் எம்.ஏ. முடித்துள்ளார். மிக அதிகளவில் எம்.ஏ. படித்துவரும் நபர் ராஜ்குமார் என்று லிம்கா புத்தகத்தில் இவரதுபெயர்...

மனைவி நினைவுதிரும்ப கணவர் காதல் பாட்டு!! கண்ணீர் வரவழைக்கும் விடியோ!!

கோமாவில் உள்ள மனைவியை திருமணநாள் கொண்டாட அழைக்கிறார் 81வயது கணவர். ரோஜாவும், சாக்லெட்டும் உள்ளன கண்ணே... கண் திறந்து பார்....நம் திருமணத்தின் வைரவிழா கொண்டாடலாம்... உனக்கென நானும்... எனக்கென நீயும்....எப்போதும் இருப்போம்.. என்று மனைவியை பாடி அழைக்கிறார் ஜாங்க் லிகன். இவரது...

அரசு மருத்துவமனையில் சோகம்: சிகிச்சைக்காக இழுத்துவரப்பட்டார் முதியவர்- விடியோ

ஸ்கேன் எடுப்பதற்காக கணவரை தரதரவென  ஆஸ்பத்திரிக்குள் இழுத்துச்சென்றார் ஒரு பெண். இதுதொடர்பான விடியோ வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் நடைபெற்றது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள மெக்கான் மருத்துவமனையில். கடந்த 29ம் தேதி அமீர்...

MOST POPULAR

HOT NEWS