-4.8 C
New York
Thursday, January 25, 2018
Home Tags Neet

Tag: neet

ஆந்திரா, தெலங்கானாவில் அதிகரிக்கும் அனிதாக்கள்!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அனிதாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் 50மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள முன்னணி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சம்யுக்தா என்ற மாணவி கடந்த மூன்று மாதங்களாகப்...

அனிதாவுக்கு நீதி கேட்டு ஐ.நா., முன் தமிழர்கள் போராட்டம்..!

பிற நாடுகளில் குடியேறியுள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெரும் ஆதரவு தந்தனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்கள் நடத்தினார்கள். தற்போது, அனிதாவுக்கு நீதிகேட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் போராட்டம் நடத்தினர்....

தமிழக அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி….!

தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு கொடுப்பதாக கூறி மாணவர்களுக்கு துரோகம் செய்து விட்டது என்று நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மற்றும் ஜாக்டோ, ஜியோ வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு...

நீட் தேர்வு இன்னொரு பெண்ணின் உயிரையும் பறித்தது!

நீட் தேர்வால் இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நடந்துள்ளது ஆந்திர மாநிலத்தில். ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹரிகா. இவர் கணவர் ருஷிகுமார். மனைவி டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று ருஷிகுமார் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். ஆனால், புதிய நுழைவுத்தேர்வால் ஹரிகாவுக்கு...

திருநங்கையை நிர்வாணமாக்கிய போலீசார்..! ‘நீட்’ இன்னொரு கோரமுகம்..!

தமிழகம் முழுவதும் நீட் போராட்டம் வீறுகொண்டு எழுந்து வருகிறது. பல அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பில் இருந்தும் நீட் போராட்டம் வெடித்துள்ளது. அனிதா மரணம் கொடுத்த சங்கொலி, போராட்டமாக தமிழகம்...

ரூ.5௦௦-க்கு ஓட்டை மாற்றி போடுவார்கள்…! திருநாவுகரசர் சர்ச்சை பேச்சு..!

மக்கள், ரூ.5௦௦ கொடுத்தாலே ஓட்டை மாற்றி போடுவார்கள். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் என்று மோடி சொன்னதும் அனைவரும் அவருக்கே ஓட்டு போட்டுவிட்டனர் என்று திருநாவுக்கர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. திருச்சியில்...

மத்தியில் ராகுல்…! மாநிலத்தில் ஸ்டாலின்..! திருநாவுகரசர் பேச்சு…!

தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலினும், மத்தியில் ராகுல்காந்தியும் ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறி புதிய ஆட்சி மலர அச்சாரம் போட்டுள்ளார். திருச்சியில் நேற்று அனிதாவின் மரணம் குறித்தும், நீட் தேர்வுக்கு ஏதிர்ப்பு தெரிவித்தும்...

நீட் போராட்டத்துக்கு தடை! உச்சநீதிமன்றம் அதிரடி!!

நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர நாடுமுழுவதும் ஒரே நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நீட் எனப்படும் இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள தமிழக மாணவ...

நீட் ரத்தாகும் வரை ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிக்கும்…! மர்ம கடிதத்தால் பரபரப்பு..!

'தமிழகத்தில் நீட் தேர்வை திரும்பப் பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும்' என்று வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   அரியலூர் மாணவி அனிதாவின் மருத்துவ லட்சியம் கனவாகி போனதால், தற்கொலை...

போராட்ட களத்தில் பெண் போலீசிடம் ஆண் போலீஸ் சில்மிஷம்..! வீடியோ

கோவையில் நீட் தேர்வு எதிர்ப்பாளர்களை கலைக்க முயன்ற பெண் காவலருடன் தகாத முறையில் நடக்க முயன்ற ஆண் காவலரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாணவி அனிதாவின் மருத்துவ லட்சியம்...

MOST POPULAR

HOT NEWS