10.8 C
New York
Sunday, January 28, 2018
Home Tags Mla

Tag: mla

பண விவகாரம்! பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்!!

சென்னை:கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய வாலிபர் கைது செய்தார். அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சமீபத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடத்தினார். விழாமேடை அமைப்பு பணிசெய்தவர்களுக்கு அவர் பணப்பட்டுவாடா செய்யவில்லை. இதனால் கோபம் கொண்ட அதிமுக தொண்டர் வசந்தாமணி...

20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை...

மக்களுக்கு உதவ எம்.எல்.ஏ வின் டிரைவர் அவதாரம்!

அந்தியூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கால் தவித்த பயணிகளுக்கு ஆபத்தில் உதவுபவராக அவதாரம் எடுத்தார் எம்.எல்.ஏ. ராஜா. அந்தியூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜா தாமாக முன்வந்து அரசு பஸ்சை இயக்கினார்.   போக்குவரத்து தொழிலாளர்களுடனான அமைச்சரின்...

முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்! பாஜக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!!

ராஜஸ்தான்: முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ. பன்வாரிலால் சிங்கால். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தொகுதி எம்.எல்.ஏ. பன்வாரிலால் சிங்கால் முகநூலில் பதிவு...

பெண் போலீசுக்கு பளார்! எம்.எல்.ஏ. அடாவடி!!

சிம்லா: பெண் போலீசை கன்னத்தில் எம்.எல்.ஏ. அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. கட்சியின் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்கான...

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! தினகரன் திட்டம்

சென்னை: இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார் டிடிவி தினகரன். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இடைத்தேர்தலில் சுயேச்சை...

யாருடி நீ! துணை கலெக்டருடன் மோதிய எம்.எல்.ஏ.!!

திருவனந்தபுரம்: பெண் துணைக்கலெக்டரை எம்.எல்.ஏ. தாறுமாறாக திட்டிய விடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் அருகில் உள்ள கல்குவாரியில் பாறை விழுந்து இருவர் இறந்தனர். அவர்களுக்கு நிவாரணம் கோரி...

5வது திருமணத்துக்கு எம்.எல்.ஏ. தயார்! மனைவிகள் போலீசில் புகார்!!

கொப்பல்: எம்.எல்.ஏ. ஒருவர் ஐந்தாவது திருமணத்துக்கு தயாராகி வருகிறார். அதனை தடுக்க வேண்டும் என்று அவரது மனைவிகள் புகார் அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி எம்.எல்.ஏ. இக்பால் அன்சாரி. மஜதவில்...

எம்.எல்.ஏ.வை காணவில்லை! போஸ்டரால் பரபரப்பு!!

கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.வை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா அணியில் சேர்ந்துள்ளார் சண்முகம்.  சில மாதங்களாக அவர் தொகுதிக்கு வரவில்லை. இதனால் அவரை காணவில்லை என்று தொகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மக்கள் பிரச்சனைகள் பல...

அதிமுக-வை அழிக்கிறார் மோடி! எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்!!

பிரதமர் மோடி மீது அதிமுக எம்.எல்.ஏ. பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது அதிமுக-வை பாஜக எவ்வளவுதூரம் ஆட்டிப்படைக்கிறது என்பதை காட்டும்விதமாக அமைந்துள்ளது. ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவரை மோடிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பாஜகவும் ஜெயலலிதாவை...

MOST POPULAR

HOT NEWS