0.3 C
New York
Thursday, February 1, 2018
Home Tags Jail

Tag: jail

செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுகள்! சென்னை சிறையில் பைல்களாக மாறுகின்றன!

சென்னை: பணம் வாபஸ் திட்டத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட 1000, 500 ரூபாய்களில் இருந்து சென்னையில் பைல்கள் தயாரிக்கப்படுகின்றன. புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகள், பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை அரைத்து கூழாக்கி...

போலீசார் முகத்தில் மிளகாய்த்தூள் டீ! சிறையில் இருந்து கைதிகள் தப்பினர்!

பஞ்சாப்: சிறை அதிகாரிகள் முகத்தில் மிளகாய்த்தூள் டீ ஊற்றி மூன்று பேர் சிறையில் இருந்து தப்பியுள்ளனர். பரபரப்பான இச்சம்பவம் நடந்துள்ளது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஹ்வாரா சிறையில். அச்சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு   ...

ஆருஷியின் பெற்றோர் விடுதலை! சிறை ஊதியத்தை ஏற்க மறுப்பு!!

நொய்டாவில் பல்மருத்துவம் செய்துவந்த டாக்டர்தம்பதிகள் ராஜேஷ்தல்வார்., நூபுர்தல்வார். இவர்களுடைய ஒரே மகள் ஆருஷி. தில்லியில் உள்ள பள்ளியில் படித்துவந்தார். இவர்கள் வீட்டில் ஹேமராஜ் (45) என்பவர் பணிபுரிந்து வந்தார். 2008 மே 15-ஆம் தேதி நள்ளிரவில் ஆருஷியும்,...

சசிகலா இருந்த சிறையில் பணப்புழக்கம்! விடியோ!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.   தற்போது பரோலில் அவர் சென்னை வந்துள்ளார். பரப்பன அக்ரஹாரா சிறையில் பல மோசடிகள் நடக்கின்றன. சசிகலா சுதந்திரமாக உள்ளார். அவருக்கு சிறப்பு வசதிகள் சிறையில்...

விளையாட்டாக ஒரு கொலை! வாலிபருக்கு 3ஆண்டு சிறை!!

விளையாட்டாக ஒரு கொலை செய்த 16வயது வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. இங்கிலாந்து லாங்க்‌ஷயரில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த மே மாதம் 20ம் தேதி லாங்க்‌ஷயரில் உள்ள ப்ளாக்ஸ்டோன் பகுதியில் குத்துச்சண்டை பழகிவரும்...

திருக்குரானை கிழித்த பெண்ணுக்கு 5ஆண்டு சிறை

புனித நூலான திருக்குரானை கிழித்த வேலைக்காரப்பெண்ணுக்கு 5ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அமீரகத்தை சேர்ந்த அஜ்மன் நகர் கிரிமினல் நீதிமன்றத்தில் பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அஜ்மன் நகரில் உள்ள பணக்காரர் ஒருவர் வீட்டில் இந்தோனேசியாவை சேர்ந்த 22வயது...

கணவரின் நண்பர்களால் பெண் பலாத்காரம்.

சிறையில் உள்ள கணவரை விடுவிக்க உதவி செய்வதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் 36 வயது பெண் ஒருவர் வசித்து...

பாலியல் தொல்லை! தலைமையாசிரியருக்கு 55ஆண்டு சிறை!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்து அவர்கள் படிப்பு இடையில் நிற்க காரணமான தலைமையாசிரியருக்கு 55 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், பொதும்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கியசாமி (62). 2011ம் ஆண்டு அப்பள்ளியில்...

2 தக்காளி ரூ.1000,1பப்பாளி ரூ.5000…! ராம் ரஹீமின் வியாபார கொள்ளை…!

பாலியல் வழக்கில் 2௦ ஆண்டுகள் சிறை சென்றுள்ள சாமியார் தனது தோட்டத்து காய்கறிகளை சிறப்பு பூஜையில் விளைந்தது என்று கூறி பன்மடங்கு அதிக விலையில் விற்றது தற்போது வெளியாகி உள்ளது. குர்மித் ராம் ரஹீம்...

கோஷமில்லை! கொண்டாட ரசிகரில்லை!! இது ஒரு நடிகரின் கதை!!!

நடிகர் திலீப். கேரளாவில் சூப்பர் ஸ்டார்களை தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிவந்த நடிகர். தனது இரண்டாவது திருமணம் குறித்து லீக் செய்த நடிகையை பழிவாங்க துடித்தார். இதற்காக கூலிக்கு குண்டரை அமர்த்தி கடந்த பிப்ரவரி மாதம் அந்நடிகையை...

MOST POPULAR

HOT NEWS