-1.7 C
New York
Saturday, January 27, 2018
Home Tags Indian

Tag: indian

அதிகரித்துவரும் செக்ஸ் தேடல்! கிளுகிளு ஆய்வு முடிவுகள்!!

மும்பை: ஆபாச விஷயங்கள் குறித்து இணையத்தில் தோண்டி துருவி தெரிந்துகொள்வதில் இந்தியருக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான செக்ஸ் இணையதளம் போர்ன் ஹப். ஆண்டுதோறும் இந்த இணையதளம் சர்வே ஒன்றை வெளியிடுவது வழக்கம். கடந்த...

இந்திய தொழிலாளியின் நேர்மை! துபாய் போலீஸ் பாராட்டு!!

துபாய்: இந்திய துப்புரவுத்தொழிலாளரின் நேர்மையை பாராட்டி போலீசார் பாராட்டியுள்ளனர். இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வினகதர் அமானா(32). கடந்த ஐந்து ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகிறார். பாயின் அல் குவைஸ் என்னும் பகுதியில் துப்புரவுத் தொழில் செய்துவருகிறார். புத்தாண்டை முன்னிட்டு...

தோனி ஸ்டம்பிங்…ஷிகர்தவான் சதம்! ஒருநாள் தொடர் இந்தியா வசம்!!

விசாகப்பட்டணம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி ஸ்டம்ப் அவுட் செய்ய, ஷிகர்தவான் சதமடிக்க, இந்திய அணி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஒருநாள் தொடரை 2க்கு 1...

சுவிட்சர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக இந்தியர் பதவியேற்பு!

பெங்களூர்:சுவிட்சர்லாந்து நாட்டு நாடாளுமன்றத்தில் மிக இளையவயது எம்.பியாக இந்தியாவை சேர்ந்த நிக் குகர் தேர்வாகி உள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் நிக் குகர்(47). மிக இளவயது உறுப்பினராக சுவிஸ் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறார். பிறந்த சில...

இந்தியர் உழைப்பால் மலேசியா வளர்ந்தது! பிரதமர் நஜிப் பெருமிதம்!!

  கோலாலம்பூர்:இந்தியர்கள் இல்லையெனில் மலேசியா இவ்வளவுப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்காது என்று அந்நாட்டுப்பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டுக்கான ஆசியா வர்த்தக தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நஜிப் பேசியதாவது: நாட்டின் துரித வளர்ச்சிக்கு இந்நாட்டிலுள்ள...

இந்திய மாணவியிடம் பாக். வம்பு செய்தது ஏன்? பரபரப்பு பின்னணி!

லாகூர்:பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இந்திய மாணவியின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து டுவிட்டரில் வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து புகார்கள் குவியவும் அக்கணக்கை டுவிட்டர் முடக்கியது. சர்வதேச அளவில் இச்சம்பவம் பாகிஸ்தானுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் இவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணம் குறித்து...

சிறுவனின் குளியல் காட்சி! வைரல் விடியோ!!

டெல்லி: இந்தியச் சிறுவனின் குளியல்காட்சி விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சவுதிஅரேபியாவை சேர்ந்த எம்.ஏ.பைனான்சியல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது அஷேமிம்ரி. இவர் தனது இணையத்தளத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்....

இந்திய நர்சுகளுக்கு வேலை கிடையாது! குவைத் அரசு அதிரடி!!

குவைத்: இந்திய நர்சுகளுக்கு இனி வேலை கிடையாது என்று குவைத் நாட்டில் திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. குவத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அந்நாட்டில் போலியாக இந்தியாவை சேர்ந்த பலர் நர்சுகளாக பணியாற்றியது...

இங்கிலாந்தின் இளம் கோடீசுவரராக இந்திய இளைஞர்!

இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் பட்டியலில் 19வயது இந்திய இளைஞர் இடம்பெற்றுள்ளார். லண்டனை சேர்ந்தவர் அக்‌ஷய் ரூபரேலியா. 19 வயது இளைஞரான இவர் பள்ளியில் படித்துவருகிறார். ’ஆன்லைன்’ மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் கம்பெனியை நடத்தி...

துபாய் அரசரின் 4ஆயிரம் படங்கள் சேகரித்துள்ள இந்தியர்! விடியோ!!

துபாய் அரசரின் புகைப்படங்களை சேர்த்துவைப்பதே எனது வாழ்நாள் பொழுதுபோக்கு என்கிறார் ஒரு இந்தியர். துபாய் அரசர் முகமதுபின் ரஷித் அல் மக்தும் புகைப்படங்கள், அவரது புகழ்பாடும் பாடல்கள் ஆகியவற்றை சேகரித்து வருகிறார் பிலிப் டிமெலோ(67). இதுவரை...

MOST POPULAR

HOT NEWS