5.4 C
New York
Tuesday, January 30, 2018
Home Tags Increase

Tag: increase

பஸ்கட்டணம் உயர்வு! பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை கருத்து!!

கோவை:மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பஸ் உயர்வு குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஜெயலலிதாவை மறைமுகமாக குற்றம்சாட்டுவதாக கண்டனம் எழுந்துள்ளது. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்...

அரசு பஸ் கட்டணம் உயர்ந்தது! பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது!!

சென்னை: தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜனவரி 20ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் பஸ் கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. 6...

4ஜி டேட்டா அள்ளித்தருகிறது ஜியோ! புதிய ரிசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்!!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புத்தாண்டு சலுகையாக பல்வேறு அதிரடி சலுகைகளுடன் ரிசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 4ஜி சேவையில் முன்னணி வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ தனது முதலிடத்தை தக்கவைக்க அதிரடி திட்டங்களை கொண்டுவந்துள்ளது. ஜனவரி...

கேஸ் விலை உயராது! 2019க்குள் மின்சாரம்!! மத்திய அரசு அதிரடி!!

டெல்லி: சமையல் கேஸ் விலை உயர்வு திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து கேஸ்விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டுவந்தது. 14.2கிலோ எடையுள்ள 12 கேஸ் சிலிண்டர்கள் மானிய விலையிலும்,...

ஐபோன் விலை உயர்வு!

புதுடெல்லி: இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து ஐபோன்களின் விலை அதிகரிக்க உள்ளது. ரூ.3ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம் வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இறக்குமதிப்பொருட்களின் மீது சுங்கவரி...

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு! மம்தா பானர்ஜி சந்தேகம்!!

மும்பை:நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3மாதங்களில் 6.3சதவீதம் என்று உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 5 காலாண்டுகளாக குறைந்திருந்த ஜிடிபி விகிதம் ஜூலை-செப்டம்பர்,...

சென்னை நகரம் கடலில் மூழ்கும் அபாயம்!

சென்னை: புவிவெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னையின் சில பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. 2100ம் ஆண்டு கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பத்தால் துருவப்பகுதிகளில்...

ஆந்திரா, தெலங்கானாவில் அதிகரிக்கும் அனிதாக்கள்!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அனிதாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் 50மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள முன்னணி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சம்யுக்தா என்ற மாணவி கடந்த மூன்று மாதங்களாகப்...

தீபாவளி டிமாண்ட்! தங்கம் விலை உயர்வு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை ரூ.290 உயர்ந்துள்ளது. புல்லியன் சந்தை எனப்படும் தங்க விற்பனை சந்தையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விலையேற்றம் நடைபெறுவது வழக்கம். பான், ஆதார் கெடுபிடிகளால் வெறிச்சோடி காணப்பட்ட சந்தை மீண்டும்...

கேரளாவில் கூத்தாடி ஆண்களுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்!

கேரளாவில் ஆண் விபசார தொழில் கொடிகட்டி பறப்பதாக தெரியவந்துள்ளது. கேரளாவின் சுற்றுலா நகரமான கோவளத்தில் கிகொலா எனப்படும் ஆண்கள் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பெண்களை  மகிழ்விக்க பணம் பெற்றுக்கொள்வது இவர்கள் வழக்கம். தற்போது கேரளாவில் முக்கிய அனைத்து...

MOST POPULAR

HOT NEWS