3.7 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Facebook

Tag: facebook

பேஸ்புக்கில் ரத்ததான சிறப்பு பகுதி! இளைஞர்களிடம் அமோக வரவேற்பு!!

டெல்லி: பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ரத்ததானம் சிறப்பு பகுதிக்கு இளையோரிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் 60லட்சம் பேர் அச்சிறப்புபகுதியில் இணைந்துள்ளனர். இளைஞர்கள் சமூக ஊடகத்தில் பெரும்பான்மையான நேரத்தை பேஸ்புக்கில் செலவழிக்கின்றனர். அவர்களிடம் சமூகநலன் குறித்த உணர்வை...

குழந்தைகளை கடத்தி பிச்சையெடுக்கும் கும்பல் கைது! பேஸ்புக் பதிவால் போலீஸ் நடவடிக்கை!!

டெல்லி: குழந்தைகளை பல மாநிலங்களில் இருந்து கடத்திவந்து டெல்லியில் பிச்சையெடுக்கும் கும்பல் கைது செய்யப்பட்டது. இதற்கு உதவியாக பேஸ்புக் பதிவு அமைந்ததுகுறிபிடத்தக்கது. கோழிக்கோடை சேர்ந்த தீபிகா மனோஜ் டெல்லியில் வசித்து வருகிறார். சமூக நலப்பணிகளில்...

ஹிஜாப்பை அகற்றச்சொன்ன மெக்டொனால்ட் ஊழியர்!

லண்டன்: பிஸா வாங்குவதற்காக ஹிஜாப் அணிந்து வந்த பெண் தடுக்கப்பட்டார். அவர் ஹிஜாப்பை அகற்ற வேண்டும் என்று காவலர்கள் வலியுறுத்தினர். லண்டனின் வடக்குப்பகுதியில் உள்ளது செவன்சிஸ்டர் ரோட்.  இங்கு மெக்டொனால்டு நிறுவனத்தின் கிளை உள்ளது. சம்பவத்தன்று...

பேஸ்புக் உதவியுடன் வாழ்க்கையை வானவில் ஆக்கினார்! விடியோ!!

ஹைதராபாத்: பேஸ்புக் உதவியுடன் டீ விற்பனை செய்துவருகிறார் ஹைதராபாத்தை சேர்ந்த வாலிபர் ஷாஜித்(27). பழைய ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஷாஜித்.  ப்ரிண்டிங் ப்ரஸ் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ப்ரிண்டிங் மெஷினில்...

பேஸ்புக்கில் மனைவி பிரபலம்! பொறாமையால் கணவன் சித்ரவதை!!

உருகுவே: பேஸ்புக்கில் மனைவி பிரபலமடைவதால் பொறாமைகொண்ட கணவர் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளார். உருகுவே நாட்டில் உள்ள சன்ஸின் மாகாணம் நெம்பி நகரை சேர்ந்தவர் அடோல்பினா(21). இவர் கணவர் கேலியானோ(23). இருவரும் காதலித்து திருமணம்...

காதலியின் தற்கொலை லைவ்-விடியோ! ஹீரோவாக வந்து காப்பாற்றினார் காதலன்!!

தும்கூர்: காதலன் கோபித்துக்கொண்டதால் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார்.  பேஸ்புக் லைவ்வில் தூக்கமாத்திரை சாப்பிடும் காட்சிகளை மாணவி லைவ்வாக வெளியிட்டார். காதலன் தகுந்த நேரத்தில் அம்மாணவி தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு போன் செய்து உஷார் படுத்தினார்....

மருமகனை பிடிக்காத மாமனார் தற்கொலை! பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்டார்!!

துருக்கியை சேர்ந்த ஏஹன்யூசன்(58) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதை நேரலையாக வெளியிட்டுள்ளார். துருக்கியில் உள்ள கெய்சரி பகுதியை சேர்ந்தவர் யூசன். இவரது மகளுக்கு திருமணம் நிச்சய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த மாப்பிள்ளையை யூசனுக்கு பிடிக்கவில்லை. ஆனால்,...

பேஸ்புக்கில் கடைசி கடிதம்! அப்லோடு செய்தபின் இளைஞர் தற்கொலை!

முகநூலில் கடைசி கடிதத்தை பதிவுசெய்தபின் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் இப்பரபரப்பு சம்பவம் நடந்தது மைசூர் மாவட்டத்தில் உள்ள டி. சாலுண்டி கிராமத்தில். அக்கிராமத்தை சேர்ந்தவர் நவீன் நாயக். இவரது சித்தி இவரை கொடுமை படுத்தியதாக தெரிகிறது. சித்தி மங்களாவுக்கும்,...

பிரபல பாடகருக்கு பேஸ்புக் தடை!

பிரபல பாடகரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தன்னிடம் கணக்கு துவங்கியுள்ளவர்கள் எழுதும் பதிவுகள் குறித்து விதிமுறைகள் வகுத்துள்ளது. யாரையும் அவதூறாக, அவமதிப்பதாக, சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதாக பதிவுகள் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவது...

மக்களை பிரித்துவிட்டேன்..! ஃபேஸ்புக் நிறுவனர் மன்னிப்புக் கேட்டார்..!

யூதர்களின் புனித தினத்தையொட்டி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அவரது மனதை வருத்திய கருத்தை பதிவிட்டு பொது மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- 'நான் உருவாக்கிய ஃபேஸ்புக் வலைதளம் மற்றும் அதன் செயல்பாடுகள்...

MOST POPULAR

HOT NEWS