-1.7 C
New York
Saturday, January 27, 2018
Home Tags Explain

Tag: explain

ஜெயலலிதா மரண தேதி! திவாகரன் புது விளக்கம்!!

மன்னார்குடி: ஜெயலலிதா மரணத்தேதி தொடர்பாக சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதனை மறுத்துள்ளார். மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய திவாகரன், டிச.4-ம் தேதியே ஜெயலலிதா இறந்தார் என்று தெரிவித்திருந்தார். ...

கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதார் அவசியமா?

தோகா: கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்க ஆதார் அவசியமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இதுதொடர்பான விளக்கம் அளித்துள்ளது. கத்தாரில் பல லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டிட...

மதம் மாற்றம்! வைகோ விளக்கம்!!

சென்னை: கிறிஸ்தவ மதத்துக்கு மாறினேனா என்பது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். கிறிஸ்தவ மதபோதகரான மோகன் சி லாசரஸ் தனது பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் வைகோ மதம் மாறியதாக தெரிவித்திருந்தார். காலை, மாலை இரு...

இளம்பெண்ணை கடத்தினேனா? நடிகை புவனேஸ்வரி விளக்கம்!

சென்னை: இளம்பெண்ணை கடத்தினேனா என்பது குறித்து நடிகை புவனேஸ்வரி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் கடந்த மாதம் 23ம் தேதி மாயமானார். பேஸ்புக் மூலம் ஏற்பட்ட...

குஜராத் தேர்தல் ஒத்திவைத்தது இதற்குத்தான்!

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் எப்போது என்பது குறித்து காங்கிரஸ், பாஜக இடையே மோதல் எழுந்துள்ளது. 15ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. 2001முதல் 2014வரை நரேந்திரமோடி முதலமைச்சராக இருந்தார். அவர் பிரதமரானதும் ஆனந்திபெண்...

மாணவி மீது குண்டர் சட்டம் ஏன்?

கல்லூரி மாணவி மீது குண்டர்சட்டம் போடப்பட்டது ஏன் ? என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார். சேலம்  மாணவி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்பாக பேரவையில் திமுக செயல்தலைவர்  ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில்...

கத்தார் ஒப்பந்தம்! அமெரிக்கா விளக்கம்!!

கத்தார் நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சன், கத்தார் அமைச்சர் முகமதுபின் அப்துல்ரஹ்மான் ஆகியோர் ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி, இரு நாடுகளும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை...

கத்தார் விமானங்களுக்கு தடை ஏன்?: அமீரகம் விளக்கம்

அமீரகம் உள்ளிட்ட 7 நாடுகள் கத்தாருடன் தங்கள் ராஜிய உறவை முறித்துள்ளன. இதனைத்தொடர்ந்து கத்தார்  நாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எகிப்து, அமீரகம், பஹ்ரைன், சவுதி நாடுகளுக்கு சென்று வருவதில் வெளிநாட்டினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கத்தார்...

தலைவர்161 படத்தின் கதை என்ன?

இயக்குநர் பா.ரஞ்சித்தின் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. அப்படத்தின் கதை தொடர்பாக பல்வேறு செய்திகள் உலவின. கடந்த வெள்ளிக்கிழமை மும்பையை சேர்ந்த சுந்தர் சேகர் மிஸ்ரா நடிகர் ரஜினிக்கு கடிதம் ஒன்றை...

இந்துத்துவாவின் சக்தி மக்களுக்கு தெரியவந்துள்ளது: பாஜக தொடர் வெற்றி குறித்து சு.சுவாமி பேட்டி

பாஜக வெற்றியின் ரகசியம் என்ன என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி. வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை அரசியல் கட்சிகளிடம் விளக்கம் அளித்து...

MOST POPULAR

HOT NEWS