4.6 C
New York
Friday, February 2, 2018
Home Tags Exam

Tag: exam

மருத்துவமனையில் தேர்வு எழுதினார் கர்ப்பிணிப்பெண்!

அமெரிக்கா: குழந்தைபெற்றுக்கொள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பெண் கல்லூரித்தேர்வு எழுதியுள்ளார். அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் சிட்டியில் உள்ள ஜான்சன் கவுண்டி கல்லூரியில் நஸியா தாமஸ் படித்துவந்தார். உளவியல் இளங்கலை படித்து வரும் இவர் தேர்வு நடந்துவரும் வேளையில்...

98வயதில் எம்.ஏ. பரீட்சை எழுதிய தாத்தா

பாட்னாவை சேர்ந்த 98வயது முதியவர் எம்.ஏ. பரீட்சை எழுதி முடித்துள்ளார். பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் அவர் எம்.ஏ. முடித்துள்ளார். மிக அதிகளவில் எம்.ஏ. படித்துவரும் நபர் ராஜ்குமார் என்று லிம்கா புத்தகத்தில் இவரதுபெயர்...

தமிழக அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி….!

தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு கொடுப்பதாக கூறி மாணவர்களுக்கு துரோகம் செய்து விட்டது என்று நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மற்றும் ஜாக்டோ, ஜியோ வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு...

மத்தியில் ராகுல்…! மாநிலத்தில் ஸ்டாலின்..! திருநாவுகரசர் பேச்சு…!

தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலினும், மத்தியில் ராகுல்காந்தியும் ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறி புதிய ஆட்சி மலர அச்சாரம் போட்டுள்ளார். திருச்சியில் நேற்று அனிதாவின் மரணம் குறித்தும், நீட் தேர்வுக்கு ஏதிர்ப்பு தெரிவித்தும்...

நீட் ரத்தாகும் வரை ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிக்கும்…! மர்ம கடிதத்தால் பரபரப்பு..!

'தமிழகத்தில் நீட் தேர்வை திரும்பப் பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும்' என்று வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   அரியலூர் மாணவி அனிதாவின் மருத்துவ லட்சியம் கனவாகி போனதால், தற்கொலை...

செப். 8ல் நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டம்! அனைத்து கட்சிகள் முடிவு!!

நீட் தேர்வு தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் திமுக தலைமையகத்தில் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு இரங்கல், வீரவணக்கம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட்...

பல்கலை. தேர்வில் மாணவர்கள் மாஸ் காப்பி!

பல்கலைக்கழக இளங்கலை தேர்வில் மாணவ மாணவிகள் அனைவரும் காப்பியடித்து பரீட்சை எழுதும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பிகார் மாணவர்கள் ஆல் பாஸ் ஆவதற்கு காப்பி முக்கியமான ஒன்றாகும். அரசு பொதுத்தேர்வில் பெற்றோர்களே கூட பிள்ளைகள் காப்பியடித்து...

மாணவி அனிதாவின் ஆத்மா எப்போது சாந்தியடையும்!

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் மகள் அனிதா. மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படிப்பு முடித்தார். கணக்கு-200,இயற்பியல்-200,...

அரசு பள்ளி மாணவர்களுக்கு காப்பீடு திட்டம்!

தமிழக அரசு பள்ளிமாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டத்தை கொண்டுவர உள்ளது. 1 கோடியே 27 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து காப்பீட்டு திட்டம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.   இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர்...

நீட் தேர்வு எழுதுவதைத்தவிர வேறு வழியே இல்லை!

நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு நீட். இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக...

MOST POPULAR

HOT NEWS