5.1 C
New York
Thursday, January 25, 2018
Home Tags Electioncommission

Tag: electioncommission

20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை...

இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு! முதல்வர், து.முதல்வர் மகிழ்ச்சி!!

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் பிரிந்தார். சசிகலாவின் தலைமையை அவர் புறக்கணித்ததால் சசி அணி, பன்னீர் அணி என்று 2அணிகள் உருவாகின. சசிகலா...

மெர்சலை தொடர்ந்து மேலும் ஒரு சினிமாவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு!

புதுடெல்லி: மெர்சலை தொடர்ந்து மேலும் ஒரு சினிமாவுக்கு பாஜக சார்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே ராணி...

இரட்டை இலை யாருக்கு கிடைக்கும்?

அதிமுகவின் பொதுக்குழு கூட்ட முதல்வருக்கு அதிகாரம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது.  அப்பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை புறக்கணியுங்கள். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக-வை கைப்பற்ற துடிக்கிறார்.  தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள கோரிக்கை...

தினகரன் கோரிக்கை: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய அதிமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் அவகாசம் கோரினார். அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தரப்பில் இருந்தும், ஓபிஎஸ்...

பெரும்பான்மை எங்களுக்கு! இரட்டை இலையும் எங்களுக்கு!!

இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு மீண்டும் வழங்குங்கள் என்று முதல்வர் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்துள்ளன. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூடி சசிகலாவை நீக்கியது. அதனைத்தொடர்ந்து தினகரன் ஆதரவு...

அதிரடி… ஆனால் ஆபத்து! மூத்த தலைவர்கள் கவலை!!

முதலமைச்சர் பழனிசாமியின் நடவடிக்கைகள் அதிரடியாக தெரிகிறது. ஆனால், அது  கட்சியை மூழ்கடிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று கவலை தெரிவிக்கின்றனர் மூத்த அதிமுகவினர். பன்னீர்செல்வத்துடன் இணைந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய தெம்பு வந்துவிட்டது. அவர் பேசச்செல்லும் கூட்டங்களிலும்...

அதிமுகவை கைப்பற்ற தீபா தீவிரம்!

அதிமுகவின் உண்மையான நிர்வாகிகள் தாங்கள்தான் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார் தீபா. இதுதொடர்பாக நிர்வாகிகளிடம் இருந்து பிரமாணப்பத்திரம் பெற்று அவர்  ஆணையத்திடம் அளிக்கிறார். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா புதிய அமைப்பை...

பிரதமர் மோடி பிரச்சாரத்துக்கு சிவசேனா தடை கோருகிறது

பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்க தடைவிதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் சிவசேனா வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில், பா.ஜ., சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் பான்வெல் மாநகராட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில்...

தேர்தல்பரிசு கொடுத்தால் தண்டனை என்ன தெரியுமா?

வாக்காளர்களுக்கு தேர்தல்பரிசு கொடுக்கும் வேட்பாளர் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன், வாக்காளர்களுக்கு விதவிதமாக பரிசுகள் வழங்கி தொப்பி சின்னத்துக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்துவந்தார். இதுகுறித்து அனைத்து கட்சிகளும்...

MOST POPULAR

HOT NEWS