0.4 C
New York
Saturday, February 10, 2018
Home Tags Dress

Tag: dress

தேவலோக திருமணமல்ல! சினிமா, நாடகமல்ல!! அப்புறம்……

சிவன், பார்வதி, விஷ்ணு, லட்சுமி அலங்காரத்தில் திருமணவீட்டார் வலம்வந்த இக்காட்சி ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனுகு என்ற நகரம் உள்ளது. இந்நகரத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஸ்வாமிகள் தெலங்கானா, ஆந்திராவில் மிகவும் பிரபலம். அடிக்கடி...

ஆடை சர்ச்சை! ஷூட்டிங் புறக்கணிப்பு….நடிகை ஓட்டம்..!

ஆடைபிரச்சனையால் நடிகை ஷூட்டிங்கை புறக்கணித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் நண்டு என் பிரண்ட் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பூனம் கெளர் ஹைதராபாத்தை சேர்ந்த நடிகை ஆவர். இவர் தமிழில் 'நெஞ்சிருக்கும்' வரை என்ற...

பட்டப்பகலில்…பிரபல மாலில்…. ஏன் இப்பெண் நிர்வாணம் ஆனார்?

பட்டப்பகலில், வணிக மால் ஒன்றில் பெண் ஒருவர் தனது ஆடைகளை கழட்டி வீசிவிட்டு நிர்வாணமாக சென்றார். சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ளது வுக்சி மால். இங்கு ஷாப்பிங் செய்ய ஒரு பெண் வந்தார். எதேச்சையாக...

தர்பூசணி டிரஸ்! இதுதான் இப்ப டிரெண்ட்!! – விடியோ

தர்பூசணி டிரஸ்.  இதுதான் இன்ஸ்டாகிராமில் இப்போ டிரெண்ட். கோடை, குளிர்காலம், வசந்தகாலம் என்று எல்லா காலத்துக்குமான டிரஸ் இது. எப்படி இருக்குன்னு மனசு குளிர பாருங்க!

MOST POPULAR

HOT NEWS