-0.4 C
New York
Saturday, January 27, 2018
Home Tags Dog

Tag: dog

தெருநாய்க்கு செயற்கை கால்! நன்றி சொல்லவேண்டிய 4பேர்!!

மங்களூர் : தெருநாய்க்கு செயற்கை கால்கள் பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளனர் கர்நாடகாவை சேர்ந்த 4பேர். பெங்களூர் ஒயிட்பீல்ட் பகுதியை சேர்ந்தவர் ஆங்குர். இவர் 2016டிசம்பரில் தெருநாய் ஒன்று நடக்கமுடியாமல் தவித்ததை பார்த்தார். அதனை கால்நடை மருத்துவரிடம்...

இந்தியாவில் நாய்களுக்காக ஒரு நட்சத்திர ஓட்டல்!

டெல்லி: இந்தியாவில் ஒவ்வொறு நகரங்களிலும் ஏரியாவுக்கு நூறு என்ற எண்ணிக்கையில் நாய்கள் வளர்ப்பவர்களின்றி தாங்களாக வளர்ந்துவருகின்றன. இந்நிலையில், நாய்களுக்காக ஒரு ஓட்டல் இந்தியாவில் இயங்கிவருகிறது. குருகிராம் நகரில் உள்ள க்ரிடிராட்டி ஓட்டல் நாய்களுக்கான சொகுசு ஓட்டல்...

திருடனிடம் இருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய தெரு நாய்! விடியோ!!

இங்கிலாந்து: திருடனிடம் இருந்து தெருநாய் ஒன்று இளம்பெண்ணை காப்பாற்றியுள்ளது. இதுதொடர்பான விடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் உள்ள வார்கெஸ்டர் நகரில் இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது.  அந்நகரின் போலீசார் இந்த விடியோவை...

நாயும் பாட்டு படிக்கும் தெரியுமா? விடியோவை பாருங்க!!

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த நடிகர் க்றிஸ் இவான்ஸ். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் தி கேப்டன் அமெரிக்கா. ஹாலிவுட்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது. இவர் வீட்டில் ஒரு நாய் வளர்த்து வருகிறார். மெக்சிகோ...

இங்கிலீஷ் பேச நாய்க்கு பயிற்சி! என்ன கொடுமை சார் இது!!

டெல்லி: நாய்க்கு இங்கிலீஷ் பயிற்சி அளித்து கொடுமைப்படுத்தும் காட்சி வைரலாகி வருகிறது. பஞ்சாபை சேர்ந்த தீப் என்பவர் இந்த விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இளைஞர் ஒருவர் நாய்க்கு ஆங்கிலம் சொல்லித்தருகிறார். அதனை கவனிக்காமல் உள்ள அந்நாயை அடித்து...

நாய்கூட இவரை மதிக்கலையே! கலகலவிடியோ!!

செல்போனை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தால் இப்படித்தான் ஆகும். நாய்கூட நம்மை மதிக்காது என்கின்றனர் எகிப்தை சேர்ந்தவர்கள். எகிப்தில் எடுக்கப்பட்ட இந்த விடியோவை போபோகா டிவி வெளியிட்டுள்ளது. இதனை பார்ப்பவர்கள் வயிறு குலுங்க சிரித்து மற்றவர்களுக்கும் மறக்காமல் பகிர்ந்து வருகின்றனர். https://www.youtube.com/watch?v=ptuqkGaNBjU

வளர்ப்புநாய்க்கு நடந்த இறுதி ஊர்வலம்! விடியோ!!

சிங்கப்பூரை சேர்ந்த பெண் தனது வளர்ப்புநாய்க்கு இறுதி ஊர்வலம் நடத்தி அதனை நல்லடக்கம் செய்துள்ளார். சிங்கப்பூர் செம்பவாங் பகுதியில் வசித்துவருபவர் ஹனுஸ்ரீ. இவரும், இவர் தாயாரும் நாய் ஒன்றை வளர்த்துவந்தனர். பைரவா என்ற அப்பெண்நாய் சிங்கப்பூரில் அதிகநாள்...

நாய்கள் கொண்டாட ஒரு கடற்கரை இருக்கு தெரியுமா?! விடியோ!!

நாய்கள் ஜாலியாக இருக்க ஒரு கடற்கரை உள்ளது. ஐரோப்பிய நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள குரோஷியா கடற்கரை நாய்கள் கொண்டாட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு உரிமையாளர்கள் தங்கள் நாய்களுடன் வந்து விடுமுறை தினங்களை மகிழ்ச்சியுடன் கழித்து செல்கிறார்கள். நாய்களுக்காக பிரத்யேகமாக...

குழந்தையை தாலாட்டி தூங்கவைக்கும் நாய்! ஆச்சர்ய விடியோ!!

வாலாட்டும் நாய், தாலாட்டவும் செய்யும். இந்த அதிசய, ஆச்சர்ய நிகழ்வு நடந்துள்ளது நியூ ஜெர்சியில். அந்நகரில் வசித்துவரும் பீட்டர்சன் என்பவர் வீட்டில் மஞ்சள் நிற லேப்ரடர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். மாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்நாய்க்கு...

குரைத்ததால் ஆத்திரம்! நாயை கொன்றவர் தலைமறைவு!!

சென்னையில் தன் மகனை பார்த்து நாய் குரைத்ததால் ஆத்திரமடைந்த நபர்  அதனை கொன்றார். சென்னை ராயப்பேட்டையில் வசிக்கும் மணிகண்டன் தன்னுடைய நாயுடன் நடைபயிற்சி சென்று வருவது வழக்கம் . மணிகண்டனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம்...

MOST POPULAR

HOT NEWS