9.2 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Dmk

Tag: dmk

ஆன்மிக அரசியல்! திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதம்!!

சென்னை: ரஜினி துவங்கவுள்ள அரசியல் கட்சி குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வியூகம், பிரச்சார யுக்திகுறித்து அலசப்பட்டது. ரஜினியின்...

முத்தலாக் சட்டம்! திமுக, அதிமுக எதிர்ப்பு!!

சென்னை: மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள முத்தலாக் சட்டத்துக்கு அதிமுக, திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவையில் இச்சட்டத்தை எதிர்த்து அதிமுக எம்பி அன்வர்ராஜா பேசினார். அவர் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவில் வழங்கியுள்ள தனிச்சட்டம்...

ஸ்டாலின் மீது அழகிரி அட்டாக்!! திமுகவில் மீண்டும் புயல்!!

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட்டை இழந்ததை தொடர்ந்து திமுகவில் புயல் வீச தொடங்கியுள்ளது. ஸ்டாலின் மீது மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. தனியார் டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டி: ஸ்டாலின் தலைமையில்...

கனிமொழியை காப்பாற்றிய பிரார்த்தனை!

உடுப்பி: 2ஜி வழக்கில் இருந்து திமுக எம்பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராஜா விடுவிக்கப்பட்டனர். இதற்காக ஆறு ஆண்டுகள் முன்னர் கனிமொழியின் தாயார் உடுப்பியில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன் கோவில் உலகப்பிரசித்தி...

திமுக டெபாசிட் இழக்க காரணமான தலைவர்கள்!

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக டெபாசிட் இழக்க மோடியும், திருமாவளவனும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதல் சுற்றிலேயே 3வதாக இடம்பிடித்த திமுக வேட்பாளர் கடைசிச்சுற்றுவரை அதே இடத்திலேயே தொடர்ந்திருந்தார். ...

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ரூ.100கோடி! திமுக திடுக் புகார்!!

சென்னை:ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு 100கோடி ரூபாய் பணபட்டுவாடா நடந்துள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் புகார் அளித்துள்ளார். 21ம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை...

அறிவாலயத்துக்கு கருணாநிதி வருகை!

சென்னை: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி வந்துசென்றார். உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வருகிறார் திமுக தலைவர். இதனால் தொண்டர்களை சந்திக்காமலும், தீவிர அரசியல் பணிகளில் ஈடுபடாமலும் உள்ளார். கடந்த...

பழம் பழுத்தது…பாலிலும் விழுந்தது…. என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது. மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் மத்திய அரசு, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! மதுசூதனன், தினகரன் மனுத்தாக்கல்!!

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சுயேச்சையாக தினகரனும் வேட்புமனு இன்று தாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர்21ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல்...

ஆர்.கே.நகரில் மும்முனைப்போட்டி!

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, சசிகலா அணி இடையே மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவர் வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று...

MOST POPULAR

HOT NEWS