3.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Dismiss

Tag: dismiss

20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை...

லாலுவுக்கு ஆதரவு! ராஜ்யசபா எம்பிக்கள் பதவிபறிப்பு!

டெல்லி: ராஜ்யசபாவை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இரு எம்பிக்கள் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாட்னாவில் கடந்த மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் ஐக்கிய ஜனதா தளம்...

பாஜக-வில் சின்ஹா புரட்சி!

தெலங்கானா: மத்திய அரசை ஆளும் கட்சியான பாஜகவின் தலைவர்களே விமர்சித்துவருகின்றனர். அக்கட்சியில் சின்ஹா புரட்சி தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணம்வாபஸ் திட்டம், ஜிஎஸ்டி தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்து வருகிறார். சத்ருகன் சின்ஹாவும்,...

மகளின் வைரல் விடியோ! ஆப்பிள் நிறுவனத்தில் வேலை இழந்தார் தந்தை!

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் விதிமுறைகளை மீறி விடியோ வெளியிட்டதாக இன்ஜினியர் ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம்முழுவதும் ஆப்பிள்10 செல்போன்கள் நவம்பர் 3ல் வெளியாகின்றன. அந்த போன் குறித்த சிறப்பம்சங்களுக்கான கோடிங்குகளை ரகசியமாக பாதுகாத்து வைத்துள்ளது...

அமெரிக்க உளவுத்துறையில் இருந்து நாய் டிஸ்மிஸ்!

அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை சிஐஏ,  3வயது நாய் லூலூ-வை டிஸ்மிஸ் செய்துள்ளது. வெடிபொருட்கள், போதைப்பொருட்களை கண்டுபிடிக்க சிஐஏ சார்பில் நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக கே9 என்ற குழு அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ...

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்! புதிய ஆளுநர் விசாரணை!!

தினகரனின் ஆதரவாளர்கள் ராஜினாமா தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் விசாரணை துவக்குகிறார். முதலமைச்சரை மாற்ற ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவாளர்கள் 19பேர் கடிதம் கொடுத்திருந்தனர். அவர்களில் ஒருவர் அணி மாறினார். 18பேர் விளக்கம் அளிக்க...

அங்கிட்டுமில்ல…இங்கிட்டுமில்ல…! தம்பிதுரை தவிப்பு!!

அங்கிட்டுமில்ல....இங்கிட்டுமில்ல.... என்று வருத்தத்தில் உள்ளார் தம்பிதுரை. நாடாளுமன்ற துணை சபாநாயகரான அவர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக விளங்கினார். சசிகலாவை பாஜக எதிர்த்துவந்தது. அவருக்கு எதிராக நடவடிக்கைகள் வேகமெடுத்தன. அப்போது தனது பாஜக நட்புவட்டாரத்தின் மூலமாக...

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம்! பொதுக்குழுவில் தீர்மானம்!!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார் . இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அவைத்தலைவர் செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 97சதவீதம் நிர்வாகிகள்...

தமிழக முதல்வர் பதவி பறிப்பு! தினகரன் அதிரடி!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் பதவியை பறித்துள்ளார் தினகரன். அதிமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன், சசிகலா உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை எடுத்துள்ளார். தினகரனுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.   முதலமைச்சரை மாற்றக்கோரி 19எம்.எல்.ஏ.க்கள்...

சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்வராய்,பாப்தே ஆகியோர் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர். சீராய்வுமனு தாக்கல் செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அளித்துள்ள...

MOST POPULAR

HOT NEWS