6.7 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Bengaluru

Tag: bengaluru

தற்கொலை செய்யுமுன் வாலிபர் செல்பி விடியோ! மனைவி மீது பரபரப்பு புகார்!!

பெங்களூர்: தற்கொலை செய்துகொள்ளுமுன் மனைவியை கண்டித்து செல்பி விடியோ வெளியிட்டுள்ளார் ஒரு வாலிபர். பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் பாரத். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் மஞ்சு என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.  ஒரு ஆண்...

குரங்குகளின் நண்பனாக 2வயது சிறுவன்!

பெங்களூர்: குரங்குகளின் நண்பனாக உள்ளான் சாம்ராத் பங்காரி என்ற இரண்டு வயதுச்சிறுவன். பெங்களூர் அருகில் உள்ள ஆலப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரம்மா ரெட்டி. இவரது சகோதரியின் மகன் சாம்ராத். சாம்ராத் ஒரு வயது இருக்கும்போது வயல்வேலைக்கு...

இணையத்தில் கார் விற்க விளம்பரம்! பெங்களூர் வாலிபர் காருடன் மாயமானார்!

பெங்களூர்: பிரபல விளம்பர வெப்சைட்டான ஓ.எல்.எக்சில் கார் விற்பனைக்காக விளம்பரம் செய்த வாலிபர் காருடன் மாயமாகி விட்டார். இதுகுறித்து பெங்களூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாட்னாவை சேர்ந்தவர் அஜிதாப்குமார்(26). பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு...

பெங்களூர் அருகே திடீரென தோன்றிய பாலாறு!

பெங்களூர்: பெங்களூர் அருகே திடீரென்று தோன்றிய பாலாறு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூர் ஊரகப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளது. அங்கிருந்து டேங்கர் லாரிகளில் வெளியூருக்கு தினமும் பால் அனுப்பி வைக்கப்படுகிறது. ...

பத்மாவதிக்கு கர்நாடக அரசு முழு ஆதரவு!

பெல்காம்: பத்மாவதி திரைப்படத்துக்கு முழு ஆதரவு அளிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.  பன்சாலி இயக்கியுள்ள வரலாற்று இந்தி சினிமா பத்மாவதி. இப்படத்தில் வரலாற்றை திரிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன என குற்றம்சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்து...

கோழி பிடிச்சு தாங்க! போலீஸ் கமிஷனரிடம் பெண் மனு!!

பெங்களூர்: கோழிபிடிச்சு தாங்க என்று போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார் கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் பெங்களூர் நகரில் நடந்துள்ளது. பெங்களூர் பையப்பனஹள்ளியை சேர்ந்தவர் கிரிஜாம்மா(58). இவர் தனது வீட்டில் 10கோழிகள் வளர்த்துவந்தார். காலையில் கோழிகளை...

மோட்டார் சைக்கிளில் 58பேர் பயணம்! பெங்களூரில் கின்னஸ் சாதனை!!

பெங்களூர்: ஒரு மோட்டார்சைக்கிளில் 58பேர் பயணம் செய்து 1.2கி.மீ. தூரம் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்திய விமானப்படை வீரர்கள் இச்சாதனையை பெங்களூருவில் செய்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் 58 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில்...

சிவலிங்கத்தை மிதிக்கும் சாமியாருக்கு பாதபூஜை! அதிர்ச்சிதரும் புகைப்படங்கள்!!

பெங்களூர்: சிவலிங்கத்தை மிதிக்கும் சாமியாருக்கு பாதபூஜை செய்யும் பக்தர்களின் புகைப்படம் கர்நாடகாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள நெலமங்களாவில் ஜடேசாந்தலிங்கேஸ்வரா மடம் உள்ளது.  இம்மடத்தில் நிர்வாகியாக மவுன சாமி உள்ளார். ...

பாஜக கூட்டத்தில் காலி நாற்காலிகள்! அமித்ஷா டென்ஷன்!!

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக சார்பில் எழுச்சி யாத்திரை பொதுக்கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. பெங்களூரு சர்வதேச கண்காட்சி மைதானத்தில் எழுச்சி யாத்திரை துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று...

பிரபல நடிகர் தனிக்கட்சி தொடங்கினார்! புரட்சி செய்யப்போவதாக முழக்கம்!!

கன்னட நடிகர் உபேந்திரா புதிய அரசியல் கட்சி தொடங்கினார். கன்னட திரையுலகில் கொடிகட்டி பறந்துவருபவர் உபேந்திரா. 50வயதான இவர் 2மாதங்களுக்கு முன் அரசியலில் இறங்குவதாக தெரிவித்தார். கட்சிபெயர், சின்னம், கொடி ஆகியவை குறித்து தனக்கு...

MOST POPULAR

HOT NEWS