3.5 C
New York
Thursday, January 25, 2018
Home Tags Bcci

Tag: bcci

5மாதம் கிரிக்கெட் கூடாது! யூசுப் பதானுக்கு தடை!!

மும்பை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு, 5 மாதம் பி.சி.சி.ஐ., தடை விதித்துள்ளது. இந்திய அணியின் 'ஆல் - ரவுண்டர்' யூசுப் பதான், 35. கடைசியாக, தேசிய அணிக்காக...

கிரிக்கெட் ரசிகர்களே….விசில்போடுங்க!

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதரும் விஷயங்களை பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை அதற்கு முன்னதாக 2021ல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. பிசிசிஐ சிறப்பு...

’டென்’டுல்கருக்கே 10ம் எண் ஆடை சொந்தம்!

டெல்லி: சச்சினுக்காக பத்தாவது எண் பொறிக்கப்பட்ட கிரிக்கெட் ஆடையை ஒதுக்கித்தந்து கவுரவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் 10ம் எண் பொறிக்கப்பட்ட கிரிக்கெட் ஜெர்சி அணிந்து போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். தொடக்கத்தில் 99...

கோலிக்கு ஓய்வு! கேப்டன் ஆனார் ரோகித்!!

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினர் நாக்பூரில் இன்று கூடி வீரர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர்.  டெல்லியில் வருகிற 2–ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட், அதை தொடர்ந்து நடக்கும்...

கிரிக்கெட் ஆச்சர்யம்! ஒரே ஒரு பந்தில் த்ரில் வெற்றி!!

குண்டூர்: பிசிசிஐ யு-19 மகளிர் ஒருநாள் தொடர் லீக் போட்டி குண்டூரில் நடைபெற்றது. நாகாலாந்து மகளிர் அணி கேரளாவுக்கு எதிராக விளையாடியது. 17ஓவர்களில் 2 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது நாகலாந்து அணி. இந்த...

இந்தியா த்ரில் வெற்றி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. கான்பூர் நகரில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து...

எந்த நாட்டிலும் கிரிக்கெட் விளையாட முடியாது!

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் எந்த ஒரு அணியிலும் ஸ்ரீசாந்த் இணையமுடியாது என தெரிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட தடை தொடர்வதால் அவர் வெளிநாட்டு அணிகளில் இடம்பெறுவேன் என்று கூறியுள்ளார். தன்னால்...

கிரிக்கெட் தடை தொடரும்! தீர்ப்பால் கொதித்தெழுந்தார் ஸ்ரீசாந்த்!!

வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கினார். அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது கிரிக்கெட் வாரியம். டெல்லி சிறப்பு நீதிமன்றம் 2016ல்  சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்தை விடுவித்தது.  கேரள உயர்நீதிமன்றமும் இவர் மீதான புகாரை விலக்கிக்கொள்வதாக...

கும்ளேவுக்கு பிறந்தநாள்! கண்டுகொள்ளாத கிரிக்கெட் வாரியத்துக்கு ரசிகர்கள் கண்டனம்!!

பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேவுக்கு இன்று பிறந்தநாள். தனது 47வது பிறந்தநாளை அவர் இன்று கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று காலை 10.56க்கு டுவிட் ஒன்று வெளியிட்டது.   அதில், முன்னள் பவுலர் கும்ளேவுக்கு பிறந்தநாள்...

கிரிக்கெட்டில் கலக்கும் பதான் ப்ரதர்ஸ்! விடியோ!!

இந்திய கிரிக்கெட் அணியின் யூசுப் பதான் - இர்பான் பதான் சகோதர்களின் பாச பிணைப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரின் மீது ஒருவர் மிகுந்த பாசம் உடையவர்கள்...

MOST POPULAR

HOT NEWS