7.5 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Award

Tag: award

நாட்டின் சிறந்த காவல் நிலையம்! கோவை காவல் நிலையத்துக்கு பரிசு!!

கோவை: கோயமுத்தார் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் சிறந்த காவல்நிலையங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. மத்திய அரசின் போலிஸ்...

இன்குலாப், யூமாவாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது!

டெல்லி: 2017ம் ஆண்டுக்கான தமிழ்படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த கவிஞர் இன்குலாப்பின் காந்தள் நாட்கள் கவிதை நூல் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறுகிறது. கவிஞர் இன்குலாப் மறைந்து ஓராண்டாகிறது. பேராசிரியர், நாடக...

போலீசுக்கு அவார்டு வாங்கித்தந்த ஆவேசப்பெண்! விடியோ!!

மலேசியாவில் தாக்கவந்த பெண்ணை அமைதிப்படுத்தி அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதை பொறுமையாக எடுத்துக்கூறினார் ஒரு போலீஸ்காரர். அவருக்கு அரசு தரப்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. சுபாங்ஜெயா பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார் ஒரு அதிகாரி. அங்கு பார்க்கிங்...

கவிஞர் மனுஷிபாரதி, கலைஞர் வேலு சரவணனுக்கு மத்திய அரசு விருது

தமிழகத்தை சேர்ந்த கவிஞர் மனுஷிபாரதி, நாடக கலைஞர் வேலு சரவணனுக்கு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது. சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கான 'யுவ புரஸ்கார்' விருதையும் சிறுவர் இலக்கியத்துக்கான 'பால சாகித்ய' விருதையும்...

மாதொருபாகன் மொழிபெயர்ப்புக்கு விருது

மாதொருபாகன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. 2016ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களை தேர்வு செய்யும் பணியில் அகாதமி ஈடுபட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய பெருமாள்முருகனின் மாதொருபாகன் நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நடனக்கலைஞர் அனிருதன் வாசுதேவன்...

MOST POPULAR

HOT NEWS