6.7 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags Aiadmk

Tag: aiadmk

ஆர்.கே.நகர் தேர்தல்! அதிமுக வேட்பாளருக்கு 3ம் இடம்!

சென்னை: ஆர்.கே.நகரில் இன்று தேர்தல் நடைபெற்றால் டிடிவி தினகரன் ஜெயிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 3ம் இடம் கிடைத்துள்ளது. லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையத்தினர்...

இருக்கும் துன்பம் போதாதென்று குடும்ப துன்பம் வேறு..! சசிகலா கண்ணீர்..!

ஏற்கனவே சிறை தண்டனை பெற்று துன்பத்தை அனுபவித்து வரும் சசிகலா, அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் பரோலில் வெளியே வந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மாறி மாறி குற்றம்சாட்டி மேலும் அவரை நிம்மதி...

வருவார் எவருமில்லை..! ஏமாற்றமுடன் சிறை திரும்பும் சசிகலா..!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர்  நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வந்திருந்தார். சென்னை, தி.நகரில் அவரது உறவினர் கிருஷ்ணப்பிரியா வீடு உள்ளது. அங்கு...

இருக்கும்வரை சம்பாதிச்சுடுவோம் ..புது கொள்கையில் அமைச்சர்கள்..!

கத்தி முனையில் தொங்குவது போல தமிழக ஆட்சி நிலவரம் இருக்கிறது. எப்பொழுது என்ன நடக்கும் என்று யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது. அமைச்சர்களும் தங்களது பதவி எப்போது பறிபோகும் என்ற நிலையில் பரிதவிப்பான...

ஜெயலலிதா மர்ம மரணம்..! 3 மாதங்களில் விசாரணை அறிக்கை..!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அதனால், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அந்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

முக்கிய தலைகளை சிக்கலில் விடும் தீபக்..!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அப்போலோ மருத்துவமனையில் நடந்ததை சொல்ல தொடங்கியுள்ளார். தீபக், சசிகலா குடும்பத்தினருடன் சுமுக உறவில் இருந்ததால், அவர் ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்ட...

கணவரை காண கவலையில், பரோலுக்கு காத்திருக்கும் சசிகலா..!

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தன் கணவரை பார்ப்பதற்கு பரோல் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சசிகலாவின் கணவர் நடராசன் சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்படைந்துள்ள நடராசனுக்கு...

நெல்லை நிர்வாகிகள் அதிரடி மாற்றம்..! எது ஒரிஜினல் அ.தி.மு.க…?! தொண்டர்கள் குழப்பம்..!

அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் ஆகியோருக்கு இடையே முட்டல், மோதல் அதிகமாகிக்கொண்டே போகிறது.இந்நிலையில் கடந்த வாரத்தில் தென்காசி எம்.பி.,வசந்தி முருகேசன் எடப்பாடி அணியை ஆதரித்தார். இதில் கோபமான தினகரன், நெல்லை மாவட்ட அ.தி.மு.க.,...

கமலை ‘கவுன்சிலர்’ ஆகச் சொல்லுங்கள் பார்ப்போம்..! அமைச்சர் அதிரடி..!

நடிகர் கமல் முதல்வர் ஆவது கிடக்கட்டும்,முதலில் அவரை ஒரு கவுன்சிலர் ஆகச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் அரசிய பிரவேசத்தை சாடியுள்ளார். கமல் தொடர்ந்து தமிழக அரசியல் நிலை குறித்தும், தமிழக...

‘இட்லி சாப்பிட்டார்’ என்றதெல்லாம் பொய்தான்..! திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்..!

அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்தது. அதில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அ.தி.மு.க.,வினரை நெளியவைத்து விட்டது. அவர் பேசும்போது,'ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நாங்கள் எல்லாம், 'ஜெயலலிதா...

MOST POPULAR

HOT NEWS