-2.9 C
New York
Friday, February 2, 2018
Home Tags விளக்கம்

Tag: விளக்கம்

துப்பாக்கிச்சூட்டில் இன்ஸ்பெக்டர் மரணம்! மனைவியிடம் மன்னிப்பு கோரிய அதிகாரி!!

சென்னை:ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது தவறான துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்தார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். அவரது மனைவி பானுரேகாவிடம் கதறி கண்ணீர்விட்டு மன்னிப்பு கோரியுள்ளார் இன்ஸ்பெக்டர் முனிசேகர். சென்னை நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க ராஜஸ்தான் மாநிலம் பாலி...

ஜெ.சிகிச்சை விடியோ வெளியானது ஏன்?

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் நேற்று ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ளதுபோன்ற விடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. மேலும், வெற்றிவேல் மீதும் வழக்கு தொடர்ந்தது. இப்பிரச்சனை தொடர்பாக வாக்குப்பதிவு முடிந்ததும்...

கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதார் அவசியமா?

தோகா: கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்க ஆதார் அவசியமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இதுதொடர்பான விளக்கம் அளித்துள்ளது. கத்தாரில் பல லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டிட...

மதம் மாற்றம்! வைகோ விளக்கம்!!

சென்னை: கிறிஸ்தவ மதத்துக்கு மாறினேனா என்பது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். கிறிஸ்தவ மதபோதகரான மோகன் சி லாசரஸ் தனது பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் வைகோ மதம் மாறியதாக தெரிவித்திருந்தார். காலை, மாலை இரு...

வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு! மத்திய அரசை கைகாட்டும் ஆர்பிஐ!!

வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த விளக்கத்தில், ரிசர்வ் வங்கி ஏற்கனவே இதுகுறித்து தெரிவித்திருந்தது. ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக எந்த ஒரு...

வங்கி கணக்குகளுக்கு ஆதார் கட்டாயமில்லை! ரிசர்வ் வங்கி விளக்கம்!!

வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்க காலக்கெடு எதுவும் ரிசர்வ் வங்கி விதிக்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி விளக்கி உள்ளது. ஆதார் எண், பான் எண்ணுடன் இணைக்க...

டூவீலர்களை திருடுவது இப்படித்தான்! திருடனின் ’டெமோ’ விடியோ!!

கூடுதல் விலையுள்ள டூவிலர்கள் திருட்டு நடப்பது எல்லா நகரிலும் சகஜமாகி வருகிறது. இன்ஜின் வேகம், பிரேக்  போன்றவற்றில்  தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்திவருகின்றன. ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் சைடுலாக் என்ற விஷயத்தை தவிர புதிதாக அறிமுகமாகவில்லை. இதனால்...

சபாநாயகருக்கு அதிகாரமில்லை! தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அதிரடி!!

அதிமுக கொறடாவின் உத்தரவை ஏற்று தங்களை பதவிநீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19பேர் ஆளுநரை சந்தித்தனர். முதல்வர் பழனிசாமி மீது தாங்கள்...

அதிமுக பொதுச்செயலாளர் யார்! தேர்தல் ஆணையம் விளக்கம்!!

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக இயங்கி வருகிறது. சசிகலா அணி, பன்னீர் அணி என்ற இரு அணிகளாக அதிமுக உள்ளது. இரு...

மாணவி மீது குண்டர் சட்டம் ஏன்?

கல்லூரி மாணவி மீது குண்டர்சட்டம் போடப்பட்டது ஏன் ? என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார். சேலம்  மாணவி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்பாக பேரவையில் திமுக செயல்தலைவர்  ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில்...

MOST POPULAR

HOT NEWS