3.3 C
New York
Friday, February 2, 2018
Home Tags விருது

Tag: விருது

நாட்டின் சிறந்த காவல் நிலையம்! கோவை காவல் நிலையத்துக்கு பரிசு!!

கோவை: கோயமுத்தார் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் சிறந்த காவல்நிலையங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. மத்திய அரசின் போலிஸ்...

போலீசுக்கு அவார்டு வாங்கித்தந்த ஆவேசப்பெண்! விடியோ!!

மலேசியாவில் தாக்கவந்த பெண்ணை அமைதிப்படுத்தி அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதை பொறுமையாக எடுத்துக்கூறினார் ஒரு போலீஸ்காரர். அவருக்கு அரசு தரப்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. சுபாங்ஜெயா பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார் ஒரு அதிகாரி. அங்கு பார்க்கிங்...

கவிஞர் மனுஷிபாரதி, கலைஞர் வேலு சரவணனுக்கு மத்திய அரசு விருது

தமிழகத்தை சேர்ந்த கவிஞர் மனுஷிபாரதி, நாடக கலைஞர் வேலு சரவணனுக்கு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது. சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கான 'யுவ புரஸ்கார்' விருதையும் சிறுவர் இலக்கியத்துக்கான 'பால சாகித்ய' விருதையும்...

தமிழறிஞர்களுக்கு குடியரசுத்தலைவர் விருது

செம்மொழி தமிழறிஞர்களுக்கான விருதுவழங்கும் விழா டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்தது. செம்மொழி தமிழாய்வில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் அறிஞர்களுக்கு, செம்மொழி தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில்...

விவசாயிகளுக்கு இனி கடன்சுமை இல்லை : கணினி தமிழறிஞர் சிறப்பு பேட்டி

விவசாயிகளுக்கு இனி கடன்சுமையே இருக்காது என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் செல்வமுரளி. 2015ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித்தமிழ் விருது பெற்றுள்ளார் செல்வ முரளி. இவர் வடிவமைத்த விவசாயி என்ற ஆப்-புக்காக இவ்விருது கிடைத்துள்ளது. நியூசு தமிழுக்கு செல்வமுரளி, அளித்த...

தமிழுக்கு அணி சேர்த்தவர்களுக்கு விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் தமிழ்ப்புத்தாண்டு விருது மற்றும் தமிழ்ச்செம்மல் விருதுப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுபெற மாவட்டந்தோறும் ஒரு அறிஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் பராசக்தி மகளிர்கல்லூரியில் பணியாற்றிவரும் முனைவர் கேப்டன் பா.வேலம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது...

MOST POPULAR

HOT NEWS