7.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags வாலிபர்

Tag: வாலிபர்

எப்படியிருந்தவர் இப்படி ஆயிட்டார்! 542கிலோ எடைகுறைத்த வாலிபர்!!

சவுதிஅரேபியா:610கிலோ எடையிருந்த இளைஞர் 4ஆண்டு சிகிச்சைக்குப்பின் 68கிலோவாக குறைந்துள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள ஜாசன் நகரைச்சேர்ந்தவர் காலித் அல் ஷெரி. இவர் சிறுவனாக இருந்தபோது கொழுகொழு குழந்தைகள் போட்டியில் பங்கேற்று பரிசுகள் வென்றார். அதனால் இவரது...

மனைவியை விற்றவர் குவைத்தில் கைது!

குவைத்:மனைவியை விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது குவைத் நகரில். அந்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 2ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது குடும்பத்தினருடன் மனைவிக்கு ஒத்துப்போகவில்லை. இதனால் மனைவி தாய் வீட்டுக்கு...

போதையில் கலாட்டா! வாலிபர் மீது கொதிக்கும் எண்ணெய் வீசி தாக்குதல்!!

மகாராஷ்டிரா: போதையில் ஓட்டலில் கலாட்டா செய்தவரை கடைக்காரர் கொடூரமாக தாக்கி விரட்டியுள்ளார். தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ்நகரில் நடைபாதையோரம் ஒருவர்  உணவகம் நடத்தி வருகிறார். போதையில் வந்த ஒரு வாலிபர் மைசூர் போண்டாவில் மைசூர் இருக்காது,...

நடிகைக்கு டார்ச்சர்! வாலிபர் கைது!!

பெங்களூர்: நடிகைக்கு காதல் மெசேஜ்கள் தொடர்ந்து அனுப்பிவைத்து டார்ச்சர் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பெங்களூர் கோரமங்களாவில் வசித்துவருகிறார் நடிகை மோனிகா ஜான். மலையாள திரையுலகில் வளர்ந்துவரும் நடிகை இவர். இவர் நடித்த ஜேக்கப்பின் சொர்க்கராஜ்யம்...

காதல் குற்றம்! வாலிபருக்கு செருப்பு மாலையிட்டு ஊர்வலம்! இது உ.பி. கொடுமை!!!

உத்தரப்பிரதேசம்: மேல்ஜாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் வாலிபரும், அவரது குடும்பத்தினரும் செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிஜனோர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் அக்கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதுகுறித்து அப்பெண்...

தென்னை மரத்தில் 3ஆண்டு வாசம்! மணிலாவில் வாலிபர் மீட்பு!! விடியோ!!!

மணிலா: தென்னை மரத்தில் 3ஆண்டுகளாக வசித்துவந்த வாலிபர் மீட்கப்பட்டார். ராணுவ துணைப்படையினர் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். மணிலாவில் உள்ள அகுசன் நகரை சேர்ந்தவர் கில்பர்ட். விவசாய கூலித்தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார்.  இவருக்கும்...

சிறைக்குள் செல்பி! வைரலாகும் புகைப்படம்!!

சிறைக்குள் செல்பி எடுத்துள்ள வாலிபர் புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நடந்துள்ளது கேரள மாநிலம் குருவாயூர் நகரில். குருவாயூர் கோவில் போலீஸ் நிலையத்துக்கு 24வயதுள்ள வாலிபர் அழைத்து வரப்பட்டார். உயரதிகாரி வரும் வரை அவர் போலீஸ்...

சுடச்சுட நாய்க்கறி! வைரலாகும் இளைஞரின் புகைப்படம்!!

17வயது வாலிபர் நாயை சுட்டு சாப்பிடும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள ஜியுஜியாங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்நகரை சேர்ந்த வாலிபர்  தெருஓரத்தில் நாய்க்குட்டி ஒன்றை நெருப்புமூட்டி அதில் வாட்டி கொல்கிறார். அந்த நாயின்...

நாய்கூட இவரை மதிக்கலையே! கலகலவிடியோ!!

செல்போனை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தால் இப்படித்தான் ஆகும். நாய்கூட நம்மை மதிக்காது என்கின்றனர் எகிப்தை சேர்ந்தவர்கள். எகிப்தில் எடுக்கப்பட்ட இந்த விடியோவை போபோகா டிவி வெளியிட்டுள்ளது. இதனை பார்ப்பவர்கள் வயிறு குலுங்க சிரித்து மற்றவர்களுக்கும் மறக்காமல் பகிர்ந்து வருகின்றனர். https://www.youtube.com/watch?v=ptuqkGaNBjU

உலகின் மிக நீண்ட வாழ்த்துபேனர்! அபுதாபி வாலிபர் கின்னஸ் சாதனை!!

உலகின் மிக நீண்ட ரசிகர் பதாகையை தயாரித்ததாக அபுதாபி வாலிபர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அரபுநாடுகளில் கால்பந்தாட்ட போட்டி மிகவும் பிரபலமான ஒன்று. 2022ல் கத்தாரில் பிபா கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. குவைத் கால்பந்து அணியான...

MOST POPULAR

HOT NEWS