7.6 C
New York
Monday, January 22, 2018
Home Tags வாலிபர்

Tag: வாலிபர்

மாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்! வைரல்விடியோ!!

மங்களூர்: மாமியாரை அடித்து உதைக்கும் வாலிபரின் விடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டம் ஜாந்திகோலி வேணு என்ற ஊரை சேர்ந்தவர் ஹேமந்த். இவருக்கும், மாமியாருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இதனால் தினமும்...

வம்பை விலைக்கு வாங்கவைத்த வயாக்ரா!

தாய்லாந்து: வயாக்ரா மாத்திரைகளை கூடுதலாக எடுத்துக்கொண்ட வாலிபர் நிர்வாணமாக விமான நிலையத்தில் நடனமாடினார். தாய்லாந்தில் உள்ள புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்தை சேர்ந்தவர் ஸ்டீவ்சோ(27). சுற்றுலாப்பயணமாக தாய்லாந்து செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கே...

மசூதியில் வாலிபர் அட்டூழியம்! மன்னித்த மசூதிநிர்வாகம் அபராதத்தையும் செலுத்தியது!!

அர்கன்சாஸ்: மசூதியில் அட்டூழியம் செய்த நபரை மன்னித்து அவரது அபராத தொகையை மசூதி நிர்வாகமே கட்டியுள்ளது. அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் போர்ட் ஸ்மித் நகரில் அல் சலாம் என்ற மசூதி உள்ளது. 2016ல் அந்நகரில் நடைபெற்ற...

நடிகை ஐஸ்வர்யாராயின் மகன் நான்! விடியோ!!

மங்களூர்: நடிகை ஐஸ்வர்யாராயின் மகன் நான் என்று கூறி அதிர்ச்சி தந்துள்ளார் 27வயது வாலிபர். மங்களூரில் இன்று நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில், என்பெயர் சங்கீத்குமார் ராய். https://www.youtube.com/watch?time_continue=3&v=PqFvl8XkaUs எனக்கு சொந்த ஊர் ஆந்திரமாநிலம் விசாகப்பட்டிணம். நடிகை ஐஸ்வர்யாராய்க்கு செயற்கைக்கருவூட்டல்...

விவசாயக்கழிவுகளில் இருந்து கேரிபேக்! திருப்பூர் வாலிபர் சாதனை!!

திருப்பூர்: பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக விவசாய கழிவுகளைக்கொண்டு பை தயாரித்துவருகிறார் திருப்பூர் வாலிபர் சிபிசெல்வன். அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து வேலைபார்த்துவந்தார் இவர். திருப்பூரில் ஏற்படும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் குறித்து அடிக்கடி தெரியவந்த இவர், நகரை காப்பாற்றவேண்டும்...

இளைஞர் உயிரை குடித்த ஹெல்மட்!

ராஜஸ்தான்: உயிர் காக்கும் ஹெல்மட் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். வாலிபரின் ஒருவரின் உயிரை ஹெல்மட் பறித்துள்ளது. இத்திடுக்கிடும் செய்தியை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் வசித்து வருபவர் ரோஹித்சிங். ஜாகுவார்...

கர்ப்பிணியின் உயிர்காக்க ரத்ததானம்! கத்தாரில் இருந்து குவைத் பறந்துவந்த வாலிபர்!!

குவைத்: குவைத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்த கர்நாடகாவை சேர்ந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கு ரத்ததானம் செய்தார் மலையாள வாலிபர்.  இதற்காக கத்தாரில் இருந்து எமர்ஜென்சி விமானத்தில் பறந்து வந்தார். கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் தயானந்த். இவர் மனைவி...

கன்றுக்குட்டியிடம் சில்மிஷம்! வாலிபர் கைது!!

கொல்லம்: கன்றுக்குட்டியிடம் சில்மிஷம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்தது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளத்துப்புழா நகரில். குளத்துப்புழா புறநகர்ப்பகுதியில் சலாகுதீன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு அவர்...

மின்னல் வெட்டியபோது செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர் பலி!

திருவனந்தபுரம்: உறவினர் இறுதிமரியாதையில் பங்கேற்ற வாலிபருக்கு இறுதி மரியாதை நடந்துள்ளது. இப்பரிதாப சம்பவம் கேரள மாநிலம் அடூர் அருகில் உள்ள மூங்கரப்பள்ளி கிராமத்தில் நடந்தது. அக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(30). செல்போன் கடை வைத்துள்லார். உறவினரது...

வாலிபரின் கல்யாண கனவு! வாட்ஸ் ஆப்பில் கலைத்தார் வருங்கால மனைவி!!

ஹாசன்: கல்யாணக் கனவுகளுடன் திரிந்த வாலிபருக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி இடி விழுந்தது போல இருந்தது. அவருடன் திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் அனுப்பியிருந்த செய்தி அது. அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற...

MOST POPULAR

HOT NEWS