10.8 C
New York
Sunday, January 28, 2018
Home Tags லக்னோ

Tag: லக்னோ

ஹஜ் அலுவலக சுவர்களுக்கு மீண்டும் வெள்ளைப்பூச்சு!

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஹஜ் அலுவலக சுவர்களுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடந்துவருகிறது. தலைமைச் செயலகத்துக்கு அருகேயுள்ள, முஸ்லிம்களின்...

பூட்டை உடைப்பது எப்படி? போலீசுக்கு திருட்டுப்பெண் ’டெமோ’

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் பெண் ஒருவர் திருட்டு வழக்கில் கைதானார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தனக்கும் புகார்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அவர் கைரேகைகள் திருட்டு நடைபெற்ற வீடுகளில் பெறப்பட்ட...

யோகி ஆதித்தியநாத்துடன் அரசு ஊழியர் திருமணம்!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சித்தாப்பூர் நகரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அங்கன்வாடி ஊழியர் திருமணம் செய்துகொண்டார். ஆச்சர்யமான இச்சம்பவம்  குறித்து கூறப்படுவதாவது: உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சி அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்சனைகளை...

டூவீலர் திருட்டு! பெண்கள் கைவரிசை!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் டூவீலர்களை பெண்களும் திருடிச்செல்வது தெரியவந்துள்ளது. லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா. இவர் அப்பகுதியில் உள்ள பிரபல ஓட்டலின் வாசலில் தனது ஸ்கூட்டரை பார்க் செய்துவிட்டு  ஓட்டலுக்குள் சென்றார். ஓட்டலில்...

கோட்சே சிலை திறப்பு! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!!

லக்னோ:தேசப்பிதா காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சேவின் சிலை திறக்கப்பட்டுள்ளது. லக்னோ நகரில் உள்ள இந்து மகாசபை அமைப்பினர் சிலை திறந்துள்ளனர். 2014ல் இந்து மகாசபை அமைப்பினர் கோட்சேவுக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டினர்.  இது பலத்த...

தக்காளிப்பழத்துக்கு தனி வங்கி திறந்தாச்சு! விடியோ!!

விவசாயிகளுக்கு உதவும்வகையில் தக்காளி வங்கி திறக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இவ்வங்கி திறக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இந்த வங்கிக்கான திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். விளைச்சல் குறைந்ததால் தக்காளியில் விலை கிலோ ரூ.120க்கும் அதிகமாக உயர்ந்தது. இருந்தபோதும் விவசாயிகளுக்கு இதனால்...

உடலை; உலகை இணைக்கும் யோகா: பிரதமர் மோடி பேச்சு

உலகை, உடலை இணைப்பதாக யோகா உள்ளது என்றார் பிரதமர் நரேந்திரமோடி. 3வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. லக்னோவில் ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். யோகா...

யோகா தினம் நிகழ்ச்சி: மோடியுடன் பங்கேற்ற குழந்தைகளுக்கு காய்ச்சல்

சர்வதேச யோகா தினம் ஆண்டுக்கான 3-வது தினம்  இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கார் மைதானத்தில்  சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரமாண்ட...

ராமர் கோவில் கட்டுவதை யாரும் தடுக்க முடியாது: சாக்‌ஷி மகராஜ்

ராமர் கோவில் கட்டும் திட்டத்தை யாரும் தடுக்க முடியாது என்று பேட்டியளித்துள்ளார் சாக்‌ஷி மகராஜ். லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் பாபர்மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டன. இதற்காக ஆஜராக...

MOST POPULAR

HOT NEWS