7.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags முதல்வர்

Tag: முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் திடீர் மிரட்டல்!

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் நடந்துவரும் உள்கட்சி பூசலை அடையாளம் காட்டுவதாக அக்கடிதம் உள்ளது. ஆர்கேநகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் போட்டியிட்டார். அவரைவிட...

மோடிக்கு ஆதரவாக சந்திரபாபுநாயுடு சத்யாகிரகம்!

ஹைதராபாத்:பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆந்திர பிரதேசம் மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கழிவறையை கட்ட மார்ச் 31-ம் தேதியை இறுதி நாளாக சந்திரபாபு நாயுடு...

2021ல் ரஜினி தமிழக முதல்வர்! நடிகர் அம்பரிஷ் கணிப்பு!!

பெங்களூர்: தனிக்கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சராவார் என்று தெரிவித்தார் கன்னட நடிகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான அம்பரிஷ். ரஜினிகாந்தின் நெருங்கிய பெங்களூர் நண்பர்களில் ஒருவர் அம்பரிஷ்.  ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர்...

ஓகி புயலால் மீனவர் பாதிப்பு! முதல்வரை உஷ்ணப்படுத்திய பேராயரின் பேச்சு!!

கன்னியாகுமரி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி சென்றார். தனியார் கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்றார். அக்கூட்டத்தில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நஸ்ரேன் சூசையின் பேச்சு துணிச்சலாகவும்,...

யோகி ஆதித்தியநாத்துடன் அரசு ஊழியர் திருமணம்!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சித்தாப்பூர் நகரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அங்கன்வாடி ஊழியர் திருமணம் செய்துகொண்டார். ஆச்சர்யமான இச்சம்பவம்  குறித்து கூறப்படுவதாவது: உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சி அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்சனைகளை...

ஒரே எண்ணில் 19கார் வாங்கிய பாஜக முதல்வர்!

சட்டீஸ்கர்: முதல்வர் ராமன்சிங் 19சொகுசுகார்களை ஒரேநாளில் ஒரே எண்ணில் வாங்கியுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளன. சட்டீஸ்கரில் 2003தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. அதற்கடுத்தடுத்த தேர்தல்களிலும் அக்கட்சியே வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்து வருகிறது. 2018ல்...

முதல்வர் வருகையால் ஆம்புலன்ஸ் நிறுத்தம்! நடந்துசென்று சிகிச்சை பெற்றார் கர்ப்பிணி!!

மண்டியா: முதலமைச்சர் வருகையால் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அதில் வந்த கர்ப்பிணிப்பெண் இறங்கி நடந்தே சென்று ஆஸ்பத்திரியை அடைந்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த திங்கட்கிழமை மண்டியாவில் நடந்த அரசுவிழாவில் பங்கேற்க சென்றார். பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில்...

முதல்வர் யோகி பிரச்சார கூட்டம்! பர்தாவை கழற்ற சொன்ன போலீஸ்!விடியோ!!

உத்தரப்பிரதேசம்: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெண்ணின் பர்காவை போலீசார் கழற்ற உத்தரவிட்டனர். அப்பெண்ணிடம் இருந்து பர்காவை வாங்கிச்சென்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதல்நாள்...

முதல்வர் கொடுத்த பறக்கும் முத்தம்! விடியோ!!

போபால்: முதலமைச்சர் பெண்ணுக்கு கொடுத்த பறக்கும் முத்தம் விடியோவாக சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.  இதற்கு இணையத்தில் வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சி...

தாஜ்மஹால் சர்ச்சை! உ.பி. முதல்வருக்கு ஒவைசி யோசனை!!

தாஜ்மஹாலை சுற்றி தினந்தோறும் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தாஜ்மஹால் பகுதியில் துப்புரவுப்பணியில் ஈடுபட்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத். தாஜ்மஹாலின் மேற்குவாசல் பகுதியில் முதல்வர், அமைச்சர்கள், பாஜகவினர் உள்ளிட்ட 500பேர் துப்புரவு செய்தனர். இந்நடவடிக்கையால்...

MOST POPULAR

HOT NEWS