7.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags மீட்பு

Tag: மீட்பு

அரச குடும்பத்தின் வாரிசை மீட்க தயாராகிறது கத்தார்!

தோகா: கத்தார் அரசகுடும்பத்தை சேர்ந்த ஷேகப்துல்லா பின் அலி அல் தனியை மீட்க கத்தார் அரசு நடவடிக்கை துவங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் கத்தார் வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த அமீரகம்,...

பாலைவனத்தில் தவித்த இந்திய குடும்பம் மீட்பு!!

ஷார்ஜா: ஷார்ஜா அருகே பாலைவனத்தில் தவித்துவந்த இந்திய குடும்பத்தினரை போலீசார் பத்திரமாக மீட்டனர். கேரளாவை சேர்ந்தவர் ஜோஸ் ஜார்ஜ். ஷார்ஜா அருகில் உள்ள உம் அல்குவைனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஜெபல் அலியில்...

படகு கவிழ்ந்து விபத்து! சகோதரிகளை மீட்கமுயன்ற பெண் பலி!!

மலப்புரம்: ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.  மூழ்கிய சகோதரிகளை மீட்க முயன்ற பெண் பரிதாபமாக பலியானார். மலப்புரம் நாராணிபுரா ஏரியில் அவ்வப்போது பயணிகள் படகில் சுற்றுலா செல்வது வழக்கம். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வீட்டுக்கு...

டெல்லி திடுக்! 16ஆயிரம் ராணிகளுடன் ஒரு பாபா!!

டெல்லி:தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ஆசிரமம் நடத்திவந்த விக்ரேந்திரதேவ் தலைமறைவாகியுள்ளார். அவர் ஆஸ்ரமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் உள்ள ரோகிணியில் அதியாத்மிக் விஸ்வவித்யாலயா என்ற பெயரில் ஆஸ்ரமம்...

பவானி ஆற்றில் சிக்கிய குட்டியானை மீட்பு!

கோவை: பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பள்ளத்தில் ஒருமாத வயதுள்ள யானைக்குட்டி வன அதிகாரிகளால் மீட்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நெல்லித்துறையில் பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. வாகனங்களை அது சேதப்படுத்தியது. வனத்துறையினர் அதனை விரட்ட முயன்றனர்....

வெள்ளத்தில் சிக்கியவரை தோளில் சுமந்து மீட்டுவந்த போலீஸ்காரர்! வைரல் விடியோ!!

கொச்சி: வெள்ளத்தில் சிக்கியவரை தோளில் சுமந்து மீட்டுவந்தார் போலீஸ்காரர் ஒருவர். இதுகுறித்த விடியோ வைரலாகி வருகிறது. ஓகி புயல் தாக்கத்தால் கேரளாவின் பல பகுதிகளில் மழை கொட்டியது. பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்து ரூ.25கோடிக்கு...

ஓகி புயலால் நடுக்கடலில் தத்தளித்த 1154மீனவர்கள் மீட்பு! விடியோ!!

சென்னை: ஓகி புயலால் நடுக்கடலில் தத்தளித்த 1154மீனவர்கள் கடற்படை, விமானப்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘ஒகி‘ புயல் காரணமாக தென் தமிழகம், கேரளாவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ...

இன்ஜினியரின் தீரச்செயலுக்கு பரிசு! ஆயுள் பூராவும் தலைக்கறி இலவசம்!!

சீனா:அலிபாபா நிறுவனத்தில் வேலைபார்த்துவரும் இன்ஜினியருக்கு ஆயுள் முழுவதும் தினமும் மீனின் தலைக்கறி இலவச விருந்தாக அளிக்கப்பட உள்ளது. சீனநாட்டின் சிஜியாங் மாகாணத்தின் தலைநகர் ஹங்சு. இங்குள்ள கியாண்டோ ஏரியில் சுற்றுலா செல்ல ஆண்டுமுழுவதும் மக்கள்...

காதலியின் தற்கொலை லைவ்-விடியோ! ஹீரோவாக வந்து காப்பாற்றினார் காதலன்!!

தும்கூர்: காதலன் கோபித்துக்கொண்டதால் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார்.  பேஸ்புக் லைவ்வில் தூக்கமாத்திரை சாப்பிடும் காட்சிகளை மாணவி லைவ்வாக வெளியிட்டார். காதலன் தகுந்த நேரத்தில் அம்மாணவி தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு போன் செய்து உஷார் படுத்தினார்....

பிச்சைக்காரியாக திரிந்த டீச்சரை மீட்ட மாணவி!

திருவனந்தபுரம்: பிச்சைக்காரியாக திரிந்த ஆசிரியை ஒருவர் முன்னாள் மாணவியால் மீட்கப்பட்டார்.  கேரளமாநிலம் தலைநகர் திருவனந்தபுரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் அரசு சர்வே அலுவலகத்தில் வேலைபார்த்துவருபவர் வித்யா.  தன் குடும்பத்தினரை வரவேற்க ரயில் நிலையத்துக்கு சென்றார்....

MOST POPULAR

HOT NEWS